ரத்தத்தின் ரத்தமே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீமதுமிதா,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: விஜய் அன்டனி
படம்: வேலாயுதம்

இந்த பாடலை பற்றி :
வேலாயுதம் படத்திலிருந்து ரத்தத்தின் ரத்தமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீமதுமிதா,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அன்டனி.ரத்தத்தின் ரத்தமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலாயுதம் படத்தின் ரத்தத்தின் ரத்தமே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரீமதுமிதா

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

ஆண் : ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே

ஆண் : அம்மாவும் அப்பாவும்
எல்லாமே நீதானே என் வாழ்க்கை
உனக்கல்லவா செத்தாலும்
புதைத்தாலும் செடியாக
முளைத்தாலும் என் வாசம்
உனக்கல்லவா

ஆண் : ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே

ஆண் : அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்

ஆண் : செத்தாலும்
புதைத்தாலும் செடியாக
முளைத்தாலும் என் வாசம்
உனக்கல்லவா ….ஓ ஹோ ஓ

ஆண் : தாஜ்மஹால்
உனக்கு தங்கத்தில் கட்ட
போறேன் மேகத்தில் நூல்
எடுத்து சேலைதான் நெஞ்சு
தாரேன்

பெண் : என்னோடு நீ
இருந்தால் வோ் ஏதும்
ஈடாகுமா கண்டாங்கி
சேல போதும் வோ் ஏதும்
நான் கேப்பேனா

ஆண் : வானத்தில் நீலம்
போலே பூமிக்குள் ஈரம்
போலே

பெண் : இருட்டாலும்
எரியாது முடிந்தாலும்
முடியாது நாம் கொண்ட
உறவல்லவா

ஆண் : ………………….

வேலாயுதம் படத்தின் மற்ற பாடல்கள்

ரத்தத்தின் ரத்தமே தேடல் சொற்கள்:
ரத்தத்தின் ரத்தமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரத்தத்தின் ரத்தமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரத்தத்தின் ரத்தமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரத்தத்தின் ரத்தமே பாட்டு
ரத்தத்தின் ரத்தமே ஐடியூன்ஸ், ரத்தத்தின் ரத்தமே tamil2lyrics
வேலாயுதம் ரத்தத்தின் ரத்தமே
ரத்தத்தின் ரத்தமே பாட்டு வரிகள்
ரத்தத்தின் ரத்தமே படத்தின் பேர்
ரத்தத்தின் ரத்தமே ரிங்டோன்
ரத்தத்தின் ரத்தமே வரிகள்
பாடல் ரத்தத்தின் ரத்தமே
விஜய் அன்டனி ரத்தத்தின் ரத்தமே