மாயம் செய்தாயோ

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: வேலாயுதம்

இந்த பாடலை பற்றி :
வேலாயுதம் படத்திலிருந்து மாயம் செய்தாயோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா ராஜேஸ்வரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.மாயம் செய்தாயோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலாயுதம் படத்தின் மாயம் செய்தாயோ பாடலின் வரிகள்

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும்

பெண் : ஓஓ ஓஓ
ஓஓ ஓஓ

ஆண் : தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும் தக்கனக்கு தக்க
தும்

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
குழு : யு காட் டு டூ இட்

பெண் : வாரி சென்றாய்
பெண்ணை பார்த்து
நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
குழு : யு காட் டு டூ இட்

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்

ஆண் : ………………..

பெண் : நானே செடி
வளரும் தோட்டம்
ஆனேன் யானை
வந்து போன சோலை
ஆனேன்

பெண் : காதல் கரை
புரண்டு ஓட பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில்
உயிரை கோர்த்தேன்

பெண் : என்னை செவி
கண்டு சிறு வெகு தூரம்
விழுந்தேன் என் பெயரை
நான் மறந்து கல் போல
கிடந்தேன்

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ

குழு : …………………………….

பெண் : வேர்வை துளி
முகத்தில் வைர கற்கள்
அழகை கூற தமிழில்
இல்லை சொற்கள்

பெண் : மீசை முடி கரிய
அருகம் புற்கள் தாவி
மெல்ல கடிக்க ஏங்கும்
பற்கள்

பெண் : உன் அருகில்
முள் செடியும் அழகாக
தெரியும் உன் எதிரில்
தோன்றுகையில்
துரும்பாகும் மலையும்

பெண் : மாயம் செய்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
பெண் : நெஞ்சை காயம்
செய்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
குழு : யு காட் டு டூ இட்

பெண் : கொல்ல வந்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
பெண் : பதில் சொல்ல
வந்தாயோ
ஆண் : ஹம்மா ஹம்மா
ஹம்மம்மா
குழு : யு காட் டு டூ இட்

பெண் : வாரி சென்றாய்
பெண்ணை பார்த்து
நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை

பெண் : மாயம் செய்தாயோ
நெஞ்சை காயம் செய்தாயோ
குழு : யு காட் டு டூ இட்
பெண் : கொல்ல வந்தாயோ
பதில் சொல்ல வந்தாயோ
குழு : யு காட் டு டூ இட்

ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்
ஆண் : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஹோ
குழு : யு காட் டு டூ இட்

வேலாயுதம் படத்தின் மற்ற பாடல்கள்

மாயம் செய்தாயோ தேடல் சொற்கள்:
மாயம் செய்தாயோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாயம் செய்தாயோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாயம் செய்தாயோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாயம் செய்தாயோ பாட்டு
மாயம் செய்தாயோ ஐடியூன்ஸ், மாயம் செய்தாயோ tamil2lyrics
வேலாயுதம் மாயம் செய்தாயோ
மாயம் செய்தாயோ பாட்டு வரிகள்
மாயம் செய்தாயோ படத்தின் பேர்
மாயம் செய்தாயோ ரிங்டோன்
மாயம் செய்தாயோ வரிகள்
பாடல் மாயம் செய்தாயோ
விஜய் ஆன்டனி மாயம் செய்தாயோ