மொளச்சு மூணு

This content is also available in: English

பாடகர்கள்: சுப்ரியா ஜோஷி,பிரசன்னா
இசையமைப்பாளர்: விஜய் அன்டனி
படம்: வேலாயுதம்

இந்த பாடலை பற்றி :
வேலாயுதம் படத்திலிருந்து மொளச்சு மூணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுப்ரியா ஜோஷி,பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அன்டனி.மொளச்சு மூணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலாயுதம் படத்தின் மொளச்சு மூணு பாடலின் வரிகள்

பாடகி : சுப்ரியா ஜோஷி

பாடகா் : பிரசன்னா

இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

பெண் : …………………….

ஆண் : { மொளச்சு மூனு
இலையே விடல தருவேன்
உலக அழகி மெடல வெரலு
வெண்டைக்கா உன் காது
அவரைகா மூக்கு மொளகா
மூக்குத்தி கடுகா கனிந்த காய்
தோட்டம் நீதானா } (2)

பெண் : ஆ ஆ ஆ

பெண் : ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண் : வயசோ பதினஞ்சு
அடி வாடி மாம்பிஞ்சு பாவம்
என் நெஞ்சு என்னை பார்த்து
நீ கொஞ்சு

பெண் : பார்வை திருப்பாச்சி
உன் தீண்டல் நெருப்பாச்சு
உன்னை பார்த்தாலே என்
பகலும் இரவாச்சு

ஆண் : ஹே கன்னா
பின்னான்னு நீ அழகா
இருக்குறியே கண்கள்
என்னும் வானலியில்
என்ன பொறிகிறியே

பெண் : இமைகள் மூடாமல்
கொஞ்சல் பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில்
என்ன பொதைகிறியே

ஆண் : ஒடம்பெல்லாம்
மச்ச காரி உசுபேத்தும்
கச்சிகாரி இதமான
மொட்டுக்காரி மோசக்காரி

பெண் : ஒடம்பெல்லாம்
மச்ச காரா உசுபேத்தும்
கச்சிகாரா இதமான
மொட்டுக்காரா மீசைக்காரா

ஆண் : மொளச்சு மூனு
இலையே விடல தருவேன்
உலக அழகி மெடல வெரலு
வெண்டைக்கா உன் காது
அவரைகா

பெண் : …………………….

ஆண் : சிரிப்பு கல்கண்டு
உன் சினுங்கல் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி
விழுந்தேன் அதை கண்டு

பெண் : உனது நகம்
கீறி என் உடம்பில்
தழும்பேறி அலறும்
நாள் தேடி என் ஆவல்
பொிதாச்சு

ஆண் : ஹே தினுசு
தினுசாக தினம் கனவில்
தோனுறியே உடைய திருப்பி
உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே

பெண் : முழுசு முழுசாக
என்ன முழுங்க நினைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல்
நொறுக்கி கதைய முடிக்கிறியே

ஆண் : மேடான பள்ளதாக்கே
மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கொன்ன
உந்தன் சூடே

பெண் : காதோரம்
காதல் பேச்சு அழகான
அரிவாள் வீச்சு உயிரோடு
உயிரை தச்சு ஏதோ ஆச்சு

ஆண் : மொளச்சு மூனு
இலையே விடல தருவேன்
உலக அழகி மெடல வெரலு
வெண்டைக்கா உன் காது
அவரைகா மூக்கு மொளகா
மூக்குத்தி கடுகா கனிந்த காய்
தோட்டம் நீதானா

வேலாயுதம் படத்தின் மற்ற பாடல்கள்

மொளச்சு மூணு தேடல் சொற்கள்:
மொளச்சு மூணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொளச்சு மூணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொளச்சு மூணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொளச்சு மூணு பாட்டு
மொளச்சு மூணு ஐடியூன்ஸ், மொளச்சு மூணு tamil2lyrics
வேலாயுதம் மொளச்சு மூணு
மொளச்சு மூணு பாட்டு வரிகள்
மொளச்சு மூணு படத்தின் பேர்
மொளச்சு மூணு ரிங்டோன்
மொளச்சு மூணு வரிகள்
பாடல் மொளச்சு மூணு
விஜய் அன்டனி மொளச்சு மூணு