சொன்னா புரியாது

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் ஆன்டனி,வீரா ஷங்கர்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: வேலாயுதம்

இந்த பாடலை பற்றி :
வேலாயுதம் படத்திலிருந்து சொன்னா புரியாது என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் ஆன்டனி,வீரா ஷங்கர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.சொன்னா புரியாது பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலாயுதம் படத்தின் சொன்னா புரியாது பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் ஆன்டனி, வீரா ஷங்கர்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : அண்டம் நடுநடுங்க
ஆகாசம் கிடுகிடுங்க சென்னை
சங்கமத்தில் தங்க மெடல்
வாங்கிய நாங்க காரைக்குடி
கரகாட்ட கோஷ்டிதானே
கும்பிட்டு கூப்பிடுறோம்
கூத்தாட வாருமய்யா

ஆண் : காவேரி நீரைப்
போல சலங்கை மணி
குலுங்கி நிற்க தஞ்சாவூர்
தப்பாட்ட குழுவிருக்கு
பஞ்சு பொத்தி பறக்க
பாஞ்சு நீயும் வாருமய்யா
ஆட்டத்தில் கொடி பறக்க
ஆசானே ஆடுமய்யா

ஆண் : காரகுறிச்சி
நாதஸ்வரம் வாரு
புடிச்ச உருமி மேளம்
திருநெல்வேலி சீமை
ஆடும் சுடலைமாடன்
சாமி ஆட்டம் சொக்கனே
சூற காத்தா சுழண்டு
சுழண்டு வாருமையா
சொக்கிவிடும் மக்கள்
கூட்டம் சூப்பராதான்
பாடுமையா சொக்கனே
சூறகாத்தா வாருமய்யா

ஆண் : சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல
வெச்ச பாசம்

ஆண் : சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல
வெச்ச பாசம்

ஆண் : ஒன்னா பொறந்தாலும்
இது போல இருக்காது நான்
உங்க மேல எல்லாம்
வெச்ச நேசம்

ஆண் : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ
குழு : ………………..

ஆண் : வேலாயுதம் பேரு
என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு
கொட்டிருச்சு டா தேளு

ஆண் : சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்க எல்லாம் என்மேல
வெச்ச பாசம்

ஆண் : ஒன்னா பொறந்தாலும்
இது போல இருக்காது நான்
உங்க மேல எல்லாம்
வெச்ச நேசம்

குழு : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ

குழு : ……………………….
குழு : .………………………
பெண் : ……………………….

ஆண் : தலையில் ஆடும்
கரகம் இருக்கும் தலையில
கணம் தான் இருந்ததில்ல
தார தப்பட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நான்
போட்டதில்ல

ஆண் : புலி வேஷம்
போட்டுக்கிட்டு புலி
ஆட்டம் ஆடிருக்கேன்
வேட்டையாடி மட்டும்
நான் வாழ்ந்ததில்ல

ஆண் : சண்டையில
எம்.ஜி.ஆரு சாட்டயில
அய்யனார் தில்லிருந்தும்
வம்பு சண்ட போட்டதில்ல

குழு : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ

குழு : ……………………….
குழு : ……………………….
விஷ்லிங் : ……………………….

ஆண் : வரப்ப மிதிச்சு ரா
பகலா உழைச்சு வாழுற
ஜனங்க நம்ம கட்சி

ஆண் : இவங்க மனச
சந்தோஷ படுத்த தப்புனு
செஞ்சாலும் ரைட்டு
மச்சி

ஆண் : ஆடுகிற ஆட்டத்துக்கு
கூடுகிற கூட்டத்துக்கு
கைய எடுத்து இப்போ
நானும் கும்புடுறேன்

ஆண் : உங்க வீட்டு
செல்ல புள்ள என்ன
போல யாரும் இல்ல
உங்களதான் எப்போவுமே
நம்பிடுறேன்

குழு : மீனு கண்ணு மைமா
விருந்து தின்ன வாரான்
ஐலேசா யே புள்ளை மீனாட்சி
அத்தான் வாரான் தூக்கிக்கோ
குழு : ………………..

ஆண் : வேலாயுதம் பேரு
என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு
கொட்டிருச்சு டா தேளு
குழு : ………………..
குழு : ………………..

வேலாயுதம் படத்தின் மற்ற பாடல்கள்

சொன்னா புரியாது தேடல் சொற்கள்:
சொன்னா புரியாது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொன்னா புரியாது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொன்னா புரியாது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொன்னா புரியாது பாட்டு
சொன்னா புரியாது ஐடியூன்ஸ், சொன்னா புரியாது tamil2lyrics
வேலாயுதம் சொன்னா புரியாது
சொன்னா புரியாது பாட்டு வரிகள்
சொன்னா புரியாது படத்தின் பேர்
சொன்னா புரியாது ரிங்டோன்
சொன்னா புரியாது வரிகள்
பாடல் சொன்னா புரியாது
விஜய் ஆன்டனி சொன்னா புரியாது