என் ஜோடி மஞ்ச குருவி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா
, கே. எஸ் சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விக்ரம்

இந்த பாடலை பற்றி :
விக்ரம் படத்திலிருந்து என் ஜோடி மஞ்ச குருவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா
, கே. எஸ் சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் ஜோடி மஞ்ச குருவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் படத்தின் என் ஜோடி மஞ்ச குருவி பாடலின் வரிகள்

ஆண் : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா
ஹஸ்போடோமி மஸ்படோமியா
ஆண் : {ப்லிம்பசூமியா…..
குழு : ஹோ ஓ ஓ..
ஆண் : துக்கச்சாமியா..
குழு : ஹோ ஓ ஓ…} (2)
ஆண் : பூபாரு சுப்பப்பாரு
ஹூலியாயி காரக்காரு
குழு : ஹோ ஹோ
ஆண் : ஹுக்கட்டோமி……
ஹுக்கட்டோமி
குழு : ஹோ ஹோ
ஆண் : ஷோ மி பாமி பிலிங்கட்டோமி…..
குழு : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா
ஹஸ்போடோமி மஸ்படோமியா…
ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஆண் : {ஆட்டம் போடடி….
குழு : ஹோ ஓ ஓ..
ஆண் : பாட்டுப் பாடடி..
குழு : ஹோ ஓ ஓ..} (2)
ஆண் : சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
குழு : ஹோ
ஆண் : பொன்னப் போல
மின்னும் பாரு..
ஆண் :  என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
பெண் : கரகாட்டம் கள்ளப் பாட்டு
ஜதி போட்டு வில்லுப்பாட்டு
சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்
ஆண் : சதிராட்டம் ஜல்லிக்கட்டு
ஜத பாத்து மல்லுக்கட்டு
எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்
பெண் : பூ போட்ட மெத்த போடு
நீ போடு சக்கப்போடு
ஆண் : காயாத வய்க்கப்போரு
உன் போரு அக்கப்போரு
பெண் : என்ன பாரு கண்ணப் பாரு
பொன்னப் போல சின்னத் தேரு..
ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஆண் : {ஆட்டம் போடடி….
குழு : ஹோ ஓ ஓ..
ஆண் : பாட்டுப் பாடடி..
குழு : ஹோ ஓ ஓ…} (2)
ஆண் : சூடான பொட்டல் காடு
ஜோராக கத்திப் பாடு
ஒன்னப் பாரு மண்ணப் பாரு
குழு : ஹோ
ஆண் : பொன்னப் போல மின்னும் பாரு..
பெண் : என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஆண் மற்றும் பெண் :
ஹேஹய்ய் ய்ய்ய் யா…..
குழு : பலி பலி பலி பலி
ஆண் : ஹேய் பலி பலி பலி பலி
குழு : பலி பலி பலி பலி
ஆண் : லாபம் பலி பலி
பலி பலி பலி பலி
குழு : தாளம் பலி பலி
ஆண் : லாபம் பலி பலி
குழு : தாளம் பலி பலி
ஆண் : பலி பலி பலி பலி
ஆண் : ஏரு புடிச்சா
சோறு கொடுக்கும் ஊரு இது
நீரு புடிக்க காசு
கொடுக்கும் ஊரு இது
பெண் : டிங் டிங் டிங்
டிடிட்டிங் டிங்
டிங் டிங் டிங்
டிடிட்டிங் டிங்…….
ஆண் : ஹா ஏரு புடிச்சா
சோறு கொடுக்கும் ஊரு இது
நீரு புடிக்க காசு கொடுக்கும்
ஊரு இது
பெண் : பூவே பொன்னார பூவே
ஹோ ஹோ
பூவில் உள்ளாடும் தேனே
தேனும் செவ்வாயில் தானே
ஹோ ஹோ
கேட்டால் தந்தேனே நானே
ஆண் : முத்தத்தால் கோர்த்து
மொத்தமாய் சேர்த்து
தரவா வரவா
பெண் : துஷியா ஹோய் ஹோய்
பஷியா ஹோய் ஹோய்
திஷியா பஷியா மஷியா..
ஹோ..ஹோ.
ஆண் : தாகமிருந்தா நேருல
வந்து நீருக்கொடு
அடி ஆசையிருந்தா
தேருல வந்து மாலையிடு
ஆண் : தாகமிருந்தா நேருல
வந்து நீருக்கொடு
அடி ஆசையிருந்தா
தேருல வந்து மாலையிடு
மாலையிடு மாலையிடு
மாலையிடு
ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி
சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஹேய்…..ஹே……

விக்ரம் படத்தின் மற்ற பாடல்கள்

என் ஜோடி மஞ்ச குருவி தேடல் சொற்கள்:
என் ஜோடி மஞ்ச குருவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ஜோடி மஞ்ச குருவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ஜோடி மஞ்ச குருவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ஜோடி மஞ்ச குருவி பாட்டு
என் ஜோடி மஞ்ச குருவி ஐடியூன்ஸ், என் ஜோடி மஞ்ச குருவி tamil2lyrics
விக்ரம் என் ஜோடி மஞ்ச குருவி
என் ஜோடி மஞ்ச குருவி பாட்டு வரிகள்
என் ஜோடி மஞ்ச குருவி படத்தின் பேர்
என் ஜோடி மஞ்ச குருவி ரிங்டோன்
என் ஜோடி மஞ்ச குருவி வரிகள்
பாடல் என் ஜோடி மஞ்ச குருவி
இளையராஜா என் ஜோடி மஞ்ச குருவி