மீண்டும் மீண்டும் வா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விக்ரம்

இந்த பாடலை பற்றி :
விக்ரம் படத்திலிருந்து மீண்டும் மீண்டும் வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மீண்டும் மீண்டும் வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் படத்தின் மீண்டும் மீண்டும் வா பாடலின் வரிகள்

பெண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் : பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பெண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் : ஆண்மையென்னும் வார்த்தைகேற்ற
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இதுதானா
ஆண் : செந்நிறம் பசும் பொன்னிறம்
தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமோ
பெண் : தொடங்க
ஆண் : மெல்ல தொடங்க
பெண் : வழங்க
ஆண் : அள்ளி வழங்க
பெண் : இன்ப போதைதான்
இன்ப கீதைதான்
அம்மம்மா…ஆஆஆஆஹ்
ஆண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் : {தக்கிட தகஜும்
ஆண் : ஜும் ஜும் ஜும்
பெண் : தக்கிட தகஜும்
ஆண் : ஜும் ஜும் ஜும்} (2)
ஆண் : விரகம் போலே உயிரை
வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால்
விரசம் கிடையாது
பெண் : தேன் தரும் தங்கப் பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி
பார்க்குமோ சாத்திரம்
ஆண் : கவிதை
பெண் : கட்டில் கவிதை
ஆண் : எழுது
பெண் : அந்திப்பொழுது
ஆண் : கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான்
அம்மம்மா….ஆஆஆஆ
பெண் : தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்
பெண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
ஆண் : மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பெண் : பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
ஆண் : அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
பெண் : அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
ஆண் : ………………..

விக்ரம் படத்தின் மற்ற பாடல்கள்

மீண்டும் மீண்டும் வா தேடல் சொற்கள்:
மீண்டும் மீண்டும் வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மீண்டும் மீண்டும் வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மீண்டும் மீண்டும் வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மீண்டும் மீண்டும் வா பாட்டு
மீண்டும் மீண்டும் வா ஐடியூன்ஸ், மீண்டும் மீண்டும் வா tamil2lyrics
விக்ரம் மீண்டும் மீண்டும் வா
மீண்டும் மீண்டும் வா பாட்டு வரிகள்
மீண்டும் மீண்டும் வா படத்தின் பேர்
மீண்டும் மீண்டும் வா ரிங்டோன்
மீண்டும் மீண்டும் வா வரிகள்
பாடல் மீண்டும் மீண்டும் வா
இளையராஜா மீண்டும் மீண்டும் வா