விக்ரம் விக்ரம்

This content is also available in: English

பாடகர்கள்: கமல்ஹாசன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விக்ரம்

இந்த பாடலை பற்றி :
விக்ரம் படத்திலிருந்து விக்ரம் விக்ரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல்ஹாசன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.விக்ரம் விக்ரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் படத்தின் விக்ரம் விக்ரம் பாடலின் வரிகள்

ஆண் : விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
ஆண் : நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
ஆண் : விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
பெண் : ……………..
ஆண் : தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
ஆண் : ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்
ஹ ஹ என் பேர் சொல்லும்
ஆண் : ஒ உறவுகள் எனக்கென இருந்தது
ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
ஆண் : சத்தத்தால் அராஜகம் அழியுது
ரத்தத்தால் அதோ தலை உருளுது
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது
ஆண் : துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட
ஆண் : விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்….
பெண் : ………………………
ஆண் : யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
யார் வட்டங்கள்
இவை யார் சட்டங்கள்
இனியொரு விதி செய்வோம் இன்றே
ஜகத்தை வென்றே தீமை கொன்றே
செய்வோம் நன்றே
ஆண் : ஹே பகைவனுக்
அருள்வது பிழையே வா
பகைவனை அழிப்பது முறையே
ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே
ஆம் அழிப்பது புலிகளின் குணமே
ஆண் : எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது
ஆண் : துடிக்குது புஜம்
ஜெயிப்பது நிஜம்
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக்..
தகிட தகதமிதா தீம்
தகிட தகதமிதா தீம்தக் தகிட..
ஆண் : விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்….
ஆண் : நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
ஆண் : விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்….

விக்ரம் படத்தின் மற்ற பாடல்கள்

விக்ரம் விக்ரம் தேடல் சொற்கள்:
விக்ரம் விக்ரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விக்ரம் விக்ரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விக்ரம் விக்ரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விக்ரம் விக்ரம் பாட்டு
விக்ரம் விக்ரம் ஐடியூன்ஸ், விக்ரம் விக்ரம் tamil2lyrics
விக்ரம் விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம் பாட்டு வரிகள்
விக்ரம் விக்ரம் படத்தின் பேர்
விக்ரம் விக்ரம் ரிங்டோன்
விக்ரம் விக்ரம் வரிகள்
பாடல் விக்ரம் விக்ரம்
இளையராஜா விக்ரம் விக்ரம்