வனிதாமணி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
, கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விக்ரம்

இந்த பாடலை பற்றி :
விக்ரம் படத்திலிருந்து வனிதாமணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
, கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வனிதாமணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் படத்தின் வனிதாமணி பாடலின் வரிகள்

ஆண் : கண்ணே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா
பெண் : ஹ்ஹீம்
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது
ஆண் : ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
பெண் : இதயம் ததீம் ததீம்
ததீம் போடாதோ
ஆண் : இளமை தந்தோம்
தந்தோம் என்றே பாடாதோ
பெண் : விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே
கலை கண்ணா
ஆண் : கலையின் வகை
அறியும்வரை
உடையே பகை கண்ணே
பெண் : கொஞ்சினாலும்
மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : விடிந்தது முகம்
என்ன வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
பெண் : இரவினில் மன்னன்
வந்து வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : இரவில் சச்சம் சச்சம்
சச்சம் போதாதோ
பெண் : பகலில் மிச்சம் மிச்சம்
மிச்சம் வாராதோ
ஆண் : இரவொரு விதம்
பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டேன்
பெண் : சுகமோ சுகம்
தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பேன்
ஆண் : நான் தொடாத
பாகம் தன்னை
தென்றல் தீண்டாது
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்

விக்ரம் படத்தின் மற்ற பாடல்கள்

வனிதாமணி தேடல் சொற்கள்:
வனிதாமணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வனிதாமணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வனிதாமணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வனிதாமணி பாட்டு
வனிதாமணி ஐடியூன்ஸ், வனிதாமணி tamil2lyrics
விக்ரம் வனிதாமணி
வனிதாமணி பாட்டு வரிகள்
வனிதாமணி படத்தின் பேர்
வனிதாமணி ரிங்டோன்
வனிதாமணி வரிகள்
பாடல் வனிதாமணி
இளையராஜா வனிதாமணி