சிப்பிக்குள் ஒரு முத்து

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விக்ரம்

இந்த பாடலை பற்றி :
விக்ரம் படத்திலிருந்து சிப்பிக்குள் ஒரு முத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சிப்பிக்குள் ஒரு முத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் படத்தின் சிப்பிக்குள் ஒரு முத்து பாடலின் வரிகள்

ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே
ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே
ஆண் : தாலாட்டு தாயாகி பாலூட்டு
நீ பிள்ளை பெற்றால் நானும்
பிள்ளை அல்லவோ
ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே
பெண் : மின்னல்களின் பின்னல்களை
உன் கண்களில் பார்த்தேன்
ஆண் : ஆகாயத்தின் ஆடம்பரம்
உன் மேனியில் பார்த்தேன்
பெண் : எங்கெங்கு உன் கைகள் போகும்
அங்கங்கு அங்கங்கள் நோகும்
எங்கெங்கு உன் கைகள் போகும்
அங்கங்கு அங்கங்கள் நோகும்
ஆண் : உற்றவர் சொன்னதும்
மற்றவர் சொன்னதும்
மெத்தையில் கொஞ்சமடி
ஆண் : உன்னிடம் பெற்றதும்
என்னிடம் கற்றதும்
புத்தகம் ஆகுமடி
பெண் : நீ தந்தையாகும் போதும்
எந்தன் பிள்ளைத்தான்
ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே
பெண் : லல்லல் லாலல
லாலல் லாலலா
லல்லல் லால லல்லல்
லாலா லாலலா
ஆண் : உன் கண்களில் என் கண்களை
நான் காண்கிறேன் நாளும்
பெண் : மண்ணில் இவள் வாழும் வரை
உன் பாதமே போதும்
ஆண் : நம் ஜீவன் நாம் காணும் வண்ணம்
உண்டாகும் அடையாள சின்னம்
நம் ஜீவன் நாம் காணும் வண்ணம்
உண்டாகும் அடையாள சின்னம்
பெண் : சின்னம் அடிக்கடி
என் வயிற்றினில்
கும்மி அடிகிறதே
அந்த சுகத்தில் நெஞ்சம்
அடிக்கடி தந்தி அடிக்கிறதே
ஆண் : நீ பிள்ளை பெற்றால்
நானும் பிள்ளை அல்லவோ
பெண் : லலல லா……
ஆண் : சிப்பிக்குள் ஒரு முத்து
வளர்ந்தது சின்ன தாமரையே
மொட்டுக்குள் ஒரு மொட்டு
மலர்ந்தது மோகப் பூங்கொடியே
பெண் : லல்ல லல லல்லா
லாலல் லலா
லல்ல லல லல்லா லாலா லலா…
ஆண் : தாலாட்டு தாயாகி பாலூட்டு
நீ பிள்ளை பெற்றால் நானும்
பிள்ளை அல்லவோ
ஆண் மற்றும் பெண் :
லல்லல் லாலல லாலல் லாலலா
லல்லல் லால லல்லல் லாலா லாலலா

விக்ரம் படத்தின் மற்ற பாடல்கள்

சிப்பிக்குள் ஒரு முத்து தேடல் சொற்கள்:
சிப்பிக்குள் ஒரு முத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிப்பிக்குள் ஒரு முத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிப்பிக்குள் ஒரு முத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிப்பிக்குள் ஒரு முத்து பாட்டு
சிப்பிக்குள் ஒரு முத்து ஐடியூன்ஸ், சிப்பிக்குள் ஒரு முத்து tamil2lyrics
விக்ரம் சிப்பிக்குள் ஒரு முத்து
சிப்பிக்குள் ஒரு முத்து பாட்டு வரிகள்
சிப்பிக்குள் ஒரு முத்து படத்தின் பேர்
சிப்பிக்குள் ஒரு முத்து ரிங்டோன்
சிப்பிக்குள் ஒரு முத்து வரிகள்
பாடல் சிப்பிக்குள் ஒரு முத்து
இளையராஜா சிப்பிக்குள் ஒரு முத்து