தீம்தனக்கா தில்லானா

This content is also available in: English

பாடகர்கள்: திவ்யா விஜயகோபால்,தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: வில்லு

இந்த பாடலை பற்றி :
வில்லு படத்திலிருந்து தீம்தனக்கா தில்லானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவ்யா விஜயகோபால்,தேவி ஸ்ரீ பிரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.தீம்தனக்கா தில்லானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு படத்தின் தீம்தனக்கா தில்லானா பாடலின் வரிகள்

பாடகி : திவ்யா விஜயகோபால்

பாடகர் : தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ………………………….

ஆண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ
தெறிக்கும் வில்லன் நான்
தானே
பெண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
நிலா நான்தானே

ஆண் : நான் ஒத்த கிஸ்சு
தாறேன் உன் ரத்த தேச
பாரேன் நூறு குதிரை
வேகத்தோட போட்டி
போடுமே

பெண் : நான் ஒத்த ஹக்கு
தாறேன் கிக்கு ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யானை போல
மாறுவே

ஆண் : ஏ கண்ணன் நான்
கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன்
நான்தானே

பெண் : அத்தை நான்
மேனகைக்கு அத்தை
நான் கத்துதாறேன்
வித்த அந்த வித்தை
கெல்லாம் பாஸு நான்
தானே

ஆண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ
தெறிக்கும் வில்லன் நான்
தானே

ஆண் : வெட்டி வச்ச ஆப்பிள்
போல உன் கன்னம் இருப்பதால
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில்
ஊறிப்போகுதே பூட்டி வச்ச புதையல்
போல உன் உடம்பு இருப்பதால
திருடத்தான் என் நெஞ்சு திட்டம்
தீட்டி பாக்குதே

பெண் : ஹே கத்தி கத்தி
கத்தி உன் கண்ணுரெண்டும்
கத்தி நேரம் காலம் பாா்க்காமல்
வருதே என்னை சுத்தி வெட்டி
வெட்டி வெட்டி உன் வெட்கத்த
நீ வெட்டி வேக வைக்க கேக்குறியே
தீப்பெட்டி

ஆண் : ஏ கண்ணன் நான்
கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன்
நான்தானே

பெண் : அத்தை நான்
மேனகைக்கு அத்தை
நான் கத்துதாறேன்
வித்த அந்த வித்தை
கெல்லாம் பாஸு நான்
தானே

ஆண் : ஏ தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீ தெறிக்கும்
வில்லன் நான்தானே
பெண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
நிலா நான்தானே

பெண் : சஹாராவில்
இளனி போல சிரபுஞ்சி
டீய போல எங்கேயும்
எப்போதும் உன் தாகம்
தீர்ப்பேனே

ஆண் : ப்ளுடோவில் வாட்டர்
போல என்னோட நெஞ்சுகுள்ள
யாருக்கும் தெரியாமல்
ஒளிஞ்சிருக்க நீதானே

பெண் : ரா ரா ரா ரா ரா
ரா நீ அங்கம் நோக்கி
ரா ரா இன்பமான இம்சை
பண்ண நீ ராத்திரி ரா

ஆண் : ஏ வாடி வாடி வாடி
நீ மீசை இல்லா கேடி ஒக்க
சாரி சொர்கத்தை நீ பாரடி

ஆண் : ஏ கண்ணன் நான்
கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன்
நான்தானே

பெண் : அத்தை நான்
மேனகைக்கு அத்தை
நான் கத்துதாறேன்
வித்த அந்த வித்தை
கெல்லாம் பாஸு நான்
தானே

ஆண் : ஏ தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீம் தனக்க
தில்லானா தீ தெறிக்கும்
வில்லன் நான்தானே
பெண் : தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா தீ பிடிச்ச
நிலா நான்தானே

ஆண் : ………………………..

வில்லு படத்தின் மற்ற பாடல்கள்

தீம்தனக்கா தில்லானா தேடல் சொற்கள்:
தீம்தனக்கா தில்லானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீம்தனக்கா தில்லானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீம்தனக்கா தில்லானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீம்தனக்கா தில்லானா பாட்டு
தீம்தனக்கா தில்லானா ஐடியூன்ஸ், தீம்தனக்கா தில்லானா tamil2lyrics
வில்லு தீம்தனக்கா தில்லானா
தீம்தனக்கா தில்லானா பாட்டு வரிகள்
தீம்தனக்கா தில்லானா படத்தின் பேர்
தீம்தனக்கா தில்லானா ரிங்டோன்
தீம்தனக்கா தில்லானா வரிகள்
பாடல் தீம்தனக்கா தில்லானா
தேவி ஸ்ரீ பிரசாத் தீம்தனக்கா தில்லானா