நீ கோபப்பட்டாள்

This content is also available in: English

பாடகர்கள்: சாகர்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: வில்லு

இந்த பாடலை பற்றி :
வில்லு படத்திலிருந்து நீ கோபப்பட்டாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.நீ கோபப்பட்டாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு படத்தின் நீ கோபப்பட்டாள் பாடலின் வரிகள்

பாடகர் : சாகர்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : லெட்ஸ் கோ

ஆண் : நீ கோவபட்டால்
நானும் கோவபடுவேன்
நீ பாா்க்காவிட்டால்
நானும் பாா்க்கமாட்டேன்

ஆண் : நீ திட்டி முறைத்தால்
நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும்
சண்டை பிடிப்பேன்

ஆண் : நீ பேசாவிட்டால்
நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால்
மட்டும் உயிரை
விடுவேன்

ஆண் : நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ

ஆண் : நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ
ஓஓஓஓஓ

ஆண் : நீ பேசும் வார்த்தை
கவிதை என்று விம்ம
மாட்டேன் நீ பேரழகி
என்று பொய்யை
சொல்லமாட்டேன்

ஆண் : நீ குளிக்கும் போது
எட்டி எட்டி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதையும்
நான் கேட்கமாட்டேன்

ஆண் : நீ ஒப்பனைகள்
செய்யும் முன்பு பார்க்க
மாட்டேன் நீ கனவில்
வந்தா கூடகண்ணால்
காண மாட்டேன்

ஆண் : என் சுத்தும் பூமி
நீதான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்
உயிரை விடுவேன்

ஆண் : நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ

ஆண் : நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
ஓஹோ ஹோ

குழு : ……………………….

ஆண் : உன் கன்னக்குழியை
முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சுக்குழியில் மீசைமுடி
நட்டுவைப்பேன்

ஆண் : உன்னை உப்புமூட்டை
கட்டிக்கொண்டு தூங்கவைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில்
அலாரம் வைப்பேன்

ஆண் : அட சண்டே கூட
காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி
செய்து வைப்பேன்

ஆண் : நீ வலி கொடுத்தாலும்
தாங்கிடுவேன் நீ என்னை
மறந்தால் மட்டும் உயிரை
விடுவேன்

ஆண் : நீ கேட்காமல்
போனாலும் கத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ

ஆண் : நீ நிக்காமல்
போனாலும் துரத்தி
சொல்லுவேன்
பேபி ஐ லவ் யூ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ

வில்லு படத்தின் மற்ற பாடல்கள்

நீ கோபப்பட்டாள் தேடல் சொற்கள்:
நீ கோபப்பட்டாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ கோபப்பட்டாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ கோபப்பட்டாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ கோபப்பட்டாள் பாட்டு
நீ கோபப்பட்டாள் ஐடியூன்ஸ், நீ கோபப்பட்டாள் tamil2lyrics
வில்லு நீ கோபப்பட்டாள்
நீ கோபப்பட்டாள் பாட்டு வரிகள்
நீ கோபப்பட்டாள் படத்தின் பேர்
நீ கோபப்பட்டாள் ரிங்டோன்
நீ கோபப்பட்டாள் வரிகள்
பாடல் நீ கோபப்பட்டாள்
தேவி ஸ்ரீ பிரசாத் நீ கோபப்பட்டாள்