ஜல்சா ஜல்சா

This content is also available in: English

பாடகர்கள்: ரிடா,பாபா சேகல்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: வில்லு

இந்த பாடலை பற்றி :
வில்லு படத்திலிருந்து ஜல்சா ஜல்சா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா,பாபா சேகல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஜல்சா ஜல்சா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு படத்தின் ஜல்சா ஜல்சா பாடலின் வரிகள்

பாடகி : ரிடா

பாடகர் : பாபா சேகல்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ……………………..

ஆண் : தி டான்ஸ் இன் தி
பீட் பிரபு தேவா தி பீட் இன்
மியூசிக் இஸ் டி.எஸ்.பி தி
கேர்ள் இன் தி க்ரூவ்
நயன்தாரா அண்ட் டு ராக்
தி ப்ளோர் இளையதளபதி

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ஆண் : ஜல்சா ஜல்சா
ஜல்சா கண்களே ஆடும்
சல்சா தடால் என இதயம்
வெளியே எகிறி குதிக்குது
ரௌசா

ஜல்சா ஜல்சா ஜல்சா
அதிருடுதே நம் பல்ஸே
படால் என இளமை
ரத்தம் சிதறி குதிக்குது
நைசா

ஆண் : நாம் பாடும் பாட்டுல
வானம் கிழியும் கமான்
கமான் சிங் வித் மீ நாம்
ஆடும் ஆட்டம் பூமியும்
ஆடும் யூ ஹவ் கோட்டா
பிலிவ் மீ

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா ஒன்
மோர் டைம் ஜல்சா
தட்ஸ் ரைட் தட்ஸ்
ரைட்

ஆண் : பல பெண்களை
பார்த்தேன் அந்த
கண்களை பார்த்தேன்
இதுவரை என்னை என்னை
ஜெயிச்சது யாரும் இல்லை

உன் திமிரை பார்த்தேன்
அடி உன்னை பார்த்தேன்
தொடாமலே படாமலே
வளைத்தாயே இந்த
வில்லை

பெண் : உன் பார்வையினால்
என்னை பற்றிக்கொள்ள
செய்தாய் மிச்சம் என்ன
மிச்சம் என்ன இருக்கு
உன் சிரிப்பினை சிதறி
நீ வன்முறை செய்தாய்
கொஞ்சம் என்னும்
விட்டுவிடு எனக்கு

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ஆண் : …………………..

ஆண் : நீ பிறந்தது க்ரீஸா
நீ வளர்ந்தது சுவிஸ்சா
மதி மயக்கும் உன் நடையின்
முகவரிதான் பாரீஸா
முன்னழகு கிளாஸா
பின்னழகு மாஸா நோ
நோ நோ நீ என்ன ரெண்டும்
கலந்த மிக்ஸா

பெண் : அட நைசா பேசுற
வார்த்தை வீசுற தொட்டு
தொட்டு என்னை கட்டிக்கோடா
உன் குறும்பையும் வரம்பையும்
எனக்கென எனக்கென மொத்தமாக
குத்தகைக்கு தாடா

ஆண் : ச ரி க ம ப
த னி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

ச னி ட ப ம க
ரி ச அட கமான்
கமான் சே ஜல்சா
ஜல்சா ஜல்சா

வில்லு படத்தின் மற்ற பாடல்கள்

ஜல்சா ஜல்சா தேடல் சொற்கள்:
ஜல்சா ஜல்சா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜல்சா ஜல்சா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜல்சா ஜல்சா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜல்சா ஜல்சா பாட்டு
ஜல்சா ஜல்சா ஐடியூன்ஸ், ஜல்சா ஜல்சா tamil2lyrics
வில்லு ஜல்சா ஜல்சா
ஜல்சா ஜல்சா பாட்டு வரிகள்
ஜல்சா ஜல்சா படத்தின் பேர்
ஜல்சா ஜல்சா ரிங்டோன்
ஜல்சா ஜல்சா வரிகள்
பாடல் ஜல்சா ஜல்சா
தேவி ஸ்ரீ பிரசாத் ஜல்சா ஜல்சா