வாத மாப்பிலே

This content is also available in: English

பாடகர்கள்: சவிதா ரெட்டி,திப்பு,வடிவேலு
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: வில்லு

இந்த பாடலை பற்றி :
வில்லு படத்திலிருந்து வாத மாப்பிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சவிதா ரெட்டி,திப்பு,வடிவேலு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.வாத மாப்பிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு படத்தின் வாத மாப்பிலே பாடலின் வரிகள்

பாடகிகள் : சவிதா ரெட்டி, ரிடா

பாடகர்கள் : திப்பு, வடிவேலு

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ………………….

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா

பெண் : மூக்கு கீழ
ஆண் : பலே பலே
பெண் : முத்தம்கொடு
ஆண் : பலே பலே
ஆண் : கடிச்சுப்புட்டா
ஆண் : பலே பலே
கத்த கூடாதே

ஆண் : முந்தானையில்
ஆண் : பலே பலே
மூட்டை கட்டு
ஆண் : பலே பலே
பெண் : முள்ளு குத்தும்
ஆண் : பலே பலே
ரத்தம் வராதே
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா கம் ஆன் கம் ஆன்
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா கம் ஆன் கம் ஆன்

ஆண் : டோண்ட்
அங்கிரி மீ ராஸ்கல்

பெண் : ஹே மைக்ரோ
மினி போடட்டா பூனை
நட நடக்கட்டா ஜோலிக்கே
பீஜேன்னு சோக்கா பாடட்டா

ஆண் : ஹே இங்கிலிபீசு
வேணா டி ஹிந்தி சிரிப்பு
வேணா டி கரகாட்டம்
ஆடிக்கிட்டே தமிழில்
பாடேன்டி

பெண் : விண்ணோடும்
ஆண் : பலே பலே
முகிலோடும்
ஆண் : பலே பலே
விளையாடும்
ஆண் : பலே பலே
வெண்ணிலாவே
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா கம் ஆன் கம் ஆன்
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா கம் ஆன் கம் ஆன்

ஆண் : பாட்றி

பெண் : கம்பரசம் தரட்டுமா
இன்பரசம் தரட்டுமா நயாகரா
போல நானும் பொங்கி
வரட்டுமா

ஆண் : ஹே சொன்ன
தெல்லாம் சந்தோஷம்
சொல்லி தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தா
டபுள் சந்தோஷம்

பெண் : தை பொறந்தா
ஆண் : பலே பலே
வழி பொறக்கும்
ஆண் : பலே பலே
பொங்கலுக்கு
ஆண் : பலே பலே
பரிசம் போடு
ஆண் : எப்படி எப்படி
பெண் : அப்படி அப்படி

பெண் : ஹே வாடா மாப்பிள்ள
வாழப்பழ தோப்புல வாலிபால்
ஆடலாமா ஆ ஆ ஆ
ஆண் : ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல கிடுக்குபுடி
போடலாமா ஆ ஆ ஆ

ஆண் : ஐ வில்
வார்ன் யூ படுவா

வில்லு படத்தின் மற்ற பாடல்கள்

வாத மாப்பிலே தேடல் சொற்கள்:
வாத மாப்பிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாத மாப்பிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாத மாப்பிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாத மாப்பிலே பாட்டு
வாத மாப்பிலே ஐடியூன்ஸ், வாத மாப்பிலே tamil2lyrics
வில்லு வாத மாப்பிலே
வாத மாப்பிலே பாட்டு வரிகள்
வாத மாப்பிலே படத்தின் பேர்
வாத மாப்பிலே ரிங்டோன்
வாத மாப்பிலே வரிகள்
பாடல் வாத மாப்பிலே
தேவி ஸ்ரீ பிரசாத் வாத மாப்பிலே