ஹே ராம ராமா

This content is also available in: English

பாடகர்கள்: கோவை சரளா,அமல் ராஜ்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: வில்லு

இந்த பாடலை பற்றி :
வில்லு படத்திலிருந்து ஹே ராம ராமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோவை சரளா,அமல் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.ஹே ராம ராமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு படத்தின் ஹே ராம ராமா பாடலின் வரிகள்

பாடகி : கோவை சரளா

பாடகர் : அமல் ராஜ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : …………………………..

ஆண் : { ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன் } (2)

ஆண் : முருகு முருகு
முருகு முருகு முருகன்
கிட்ட மயிலக்கேட்டேன்
ஈசன் ஈசன் ஈசன் ஈசன்
ஈசன்கிட்ட மலையக்கேட்டேன்

ஆண் : உங்கக் கிட்ட அன்பக்
கேட்டேன் உங்கக் கிட்ட
அன்பக் கேட்டேன்

பெண் : ஹே வில்லு
வில்லு வில்லு வில்லு
வில்லு வில்லு வர்றான்
வில்லு நில்லு நில்லு
நில்லு நில்லு தில்லிருந்தா
எதிர நில்லு

பெண் : { ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம் ஏ
தில்லிருந்தா திண்டாட்டம் } (2)

ஆண் : ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்

குழு : ……………………………

பெண் : ஏ வில்லுன்னா
சொய் சொய் வில்லுன்னா
சொர்ரு சொர்ரு வில்லுன்னா
சொய் சொய் வில்லுன்னா
வில்லுன்னா

ஆண் : ஏ பள்ளிக்கூட பிள்ளைய
போல சாதி பாா்க்காம
சோ்ந்திருப்போம் புள்ளி வச்ச
வேங்கைய போல பயமே
இல்லாம வாழ்ந்திருப்போம்

ஆண் : பேரு புகழு கொண்டவங்க
ஊருக்குள்ள ரொம்ப பேரு
பேரிலயே புகழ் கொண்ட
என்னை போல வேற யாரு

ஆண் : ஆண்டவன்தான்
என்ன பாத்து என்ன வேணும்
என்று கேட்டா அகதியான
மக்களுக்கு அமைதியான
நாடு கேட்பேன்

பெண் : ஹே வில்லு
வில்லு வில்லு வில்லு
வில்லு வில்லு வர்றான்
வில்லு நில்லு நில்லு
நில்லு நில்லு தில்லிருந்தா
எதிர நில்லு

பெண் : { ஏ வில்லிருந்தா
கொண்டாட்டம் ஏ
தில்லிருந்தா திண்டாட்டம் } (2)

ஆண் : ஹே ராமா ராமா
ராமா ராமா ராமன்கிட்ட
வில்லக்கேட்டேன் பீமா
பீமா பீமா பீமா பீமன்கிட்ட
கதையக்கேட்டேன்

குழு : ……………………………

ஆண் : ஏ நித்தம் நீதான்
உழைச்சி பாரு மெத்தை
இல்லாம தூக்கம் வரும்
சத்தம் இன்றி உதவி செஞ்சா
வாழும் போதே சொர்க்கம் வரும்

வில்லு படத்தின் மற்ற பாடல்கள்

ஹே ராம ராமா தேடல் சொற்கள்:
ஹே ராம ராமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹே ராம ராமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹே ராம ராமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹே ராம ராமா பாட்டு
ஹே ராம ராமா ஐடியூன்ஸ், ஹே ராம ராமா tamil2lyrics
வில்லு ஹே ராம ராமா
ஹே ராம ராமா பாட்டு வரிகள்
ஹே ராம ராமா படத்தின் பேர்
ஹே ராம ராமா ரிங்டோன்
ஹே ராம ராமா வரிகள்
பாடல் ஹே ராம ராமா
தேவி ஸ்ரீ பிரசாத் ஹே ராம ராமா