டம்மாக்கு டம்மாக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்

இந்த பாடலை பற்றி :
ஆதவன் படத்திலிருந்து டம்மாக்கு டம்மாக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.டம்மாக்கு டம்மாக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதவன் படத்தின் டம்மாக்கு டம்மாக்கு பாடலின் வரிகள்

ஆண் : டமக் டமக் டமக் டமக் டமக்
டமக் டமக் டமக் டமக்
டம டம டம டம டம
ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா
ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட
ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா
ஆண் : ஹா ஆஅ ஹா லல லா
ஹே ஹே ஏ ஏ ஏய்
ஹோ ஹோ ஓஒ ஹோ ஓ ல லா
ஓஒ….ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஓஒ….ஓஒ….ஓஒ…..ஓஒ….ஓஒ…..
ஆண் : நேற்று என்பது முடிந்தது
நினைவில் இல்லை
நான் நாளைக்கு நடப்பதை
நினைப்பதில்லை
இன்று என்பதை தவிரவும்
எதுவும்மில்லை
கொண்டாடினால் இதயத்தில்
கவலை இல்லை
ஆண் : வட்டம் போட்டு நீ வாழ்வதற்கு
வாழ்க்கை என்னா கணிதம்மா
எல்லை தாண்டி நீ ஆடிப்பாடு
எதுவும் இல்லை புனிதமாய்
நெஞ்சில் இல்லை பயம் பயம்
நேரம் வந்தால் ஜெயம் ஜெயம்
ஆண் : டமக் டமக் டமக் டமக்
டமக்
ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா
குழு : …………………………
ஆண் : ம்ம்…..எல்லோருக்கும் ஜெயிக்கிற
காலம் வரும்
புல்கூடத்தான் பூமியைப்
பிளந்து வரும்
உன் பாதையில் ஆயிரம்
திருப்பம் வரும்
நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்
ஆண் : வானம் மேலே
ஏ பூமி கீழே
வாசனை நாட்கள் நடுவிலே
ஏ தோளின் மேலே
ஏ பாரம்மில்லே
துணிந்தவன் நடப்பான் கடலிலே
திரும்பிப் பாரு தினம்
இருக்கு நூறு சுகம் சுகம்
ஆண் : டமக் டமக் டமக் டமக்
டமக்
டம டம டம டம டம
ஆண் : டமக் டமக் டம் டம்மா
நான் தில்லாலங்கடி ஆமாம்
மனம் துடிக்குதம்மா
ஒரு ஆட்டம் போடலாமா
ஆண் : ஜமக் ஜமக்கு ஜம்மா
என் ஜோலி ஜாலிதாம்மா
பலம் இருக்குதம்மா
புது பணமும் வருதம்மா
ஆண் : அனுபவிடா என்றே என்றேதான்
ஆண்டவனும் தந்தான்
எடுத்துக்கடா இன்றே இன்றே என்று
ஆதவனும் வந்தான்
ஏ ரோசா ரோசா இராசா வந்து லேசா பாட
ஆண் : ……………………………………
ஆண் : டமக் டம டம……
டமக் டம டம……

ஆதவன் படத்தின் மற்ற பாடல்கள்

டம்மாக்கு டம்மாக்கு தேடல் சொற்கள்:
டம்மாக்கு டம்மாக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டம்மாக்கு டம்மாக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டம்மாக்கு டம்மாக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டம்மாக்கு டம்மாக்கு பாட்டு
டம்மாக்கு டம்மாக்கு ஐடியூன்ஸ், டம்மாக்கு டம்மாக்கு tamil2lyrics
ஆதவன் டம்மாக்கு டம்மாக்கு
டம்மாக்கு டம்மாக்கு பாட்டு வரிகள்
டம்மாக்கு டம்மாக்கு படத்தின் பேர்
டம்மாக்கு டம்மாக்கு ரிங்டோன்
டம்மாக்கு டம்மாக்கு வரிகள்
பாடல் டம்மாக்கு டம்மாக்கு
ஹாரிஸ் ஜெயராஜ் டம்மாக்கு டம்மாக்கு