மாசி மாசி

This content is also available in: English

பாடகர்கள்: மனோ, பிராங்கோ , மேஹா
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்

இந்த பாடலை பற்றி :
ஆதவன் படத்திலிருந்து மாசி மாசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ, பிராங்கோ , மேஹா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.மாசி மாசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதவன் படத்தின் மாசி மாசி பாடலின் வரிகள்

குழு : …………………..
ஆண் : மாசி மாசி பாசி பாசி
காட்டுவாசி பாட்டுவாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான்
வெளுத்துவாங்கு
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவாரமா
மணக்குதம்மா
மஞ்சள் பொண்ணு வந்தா
ஜொலிக்குதம்மா……
பெண் : மாசி மாசி பாசி பாசி
காட்டுவாசி பாட்டுவாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
ஆண் : உச்சந்தான் உல்லாசந்தான்
வெளுத்துவாங்கு
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவாரமா
மணக்குதம்மா
மஞ்சள் பொண்ணு வந்தா
ஜொலிக்குதம்மா
குழு : ………………………
ஆண் : படிக்காத மேதைகள்
பொதுவாக பேதைகள்
மனம் எல்லா மல்லிகைப்பூ வெள்ளை
வயதான போதும் கூட பிள்ளை
பெண் : முகமூடி இல்லாமல்
முகத்தோடு வாழ்ந்திட
உபதேசம் செய்யும் இந்த நேச்சர்
நேச்சர் போல் ஏது நல்ல டீச்சர்
ஆண் : மூப்படைந்தாற்க்கும்
வாலிபம் திரும்பும்
பூப்படைந்தாற் போல்
பருவமும் அரும்பும்
ஓஹோ…….இது ஒரு புது
அதிசய நாள் தானோ
பெண் : மாசி மாசி பாசி பாசி
காட்டுவாசி பாட்டுவாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
குழு : ……………………….
பெண் : …………………………
பெண் : அடி வாடை வீசியே
குளிரென்னும் ஊசியா
நரம்புக்குள் ஏத்துகின்ற நேரம்
நடனம்தான் ஆடுதம்மா தேகம்
ஆண் : ஹோ ஹோய்
அழுக்கான நெஞ்சையும்
அழகான நெஞ்சமாய்
சலவைகள் செய்யும் இந்த பூமி
இதுபோல ஓரிடத்தை காமி…காமி
ஆண் : இதயத்தின் உள்ளே
இதுவரை இருந்த
கவலையை தூக்கி
காற்றினில் வீச
பெண் : ஏதோ ஓ…..புதுவித
சுக அனுபவம் தோன்றாதோ ஹோ……
ஆண் : மாசி மாசி பாசி பாசி
காட்டுவாசி பாட்டுவாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி
பெண் : உச்சந்தான் உல்லாசந்தான்
வெளுத்துவாங்கு
வச்சா என்ன இங்கு கச்சேரிதான்
பூவம்மா பூவாரமா
மணக்குதம்மா
மஞ்சள் பொண்ணு வந்தா
ஜொலிக்குதம்மா
குழு : மாசி மாசி பாசி பாசி
காட்டுவாசி பாட்டுவாசி
ஈஸி ஈஸி காதல் ஈஸி
பேசி பேசி பொண்ண நேசி

ஆதவன் படத்தின் மற்ற பாடல்கள்

மாசி மாசி தேடல் சொற்கள்:
மாசி மாசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாசி மாசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாசி மாசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாசி மாசி பாட்டு
மாசி மாசி ஐடியூன்ஸ், மாசி மாசி tamil2lyrics
ஆதவன் மாசி மாசி
மாசி மாசி பாட்டு வரிகள்
மாசி மாசி படத்தின் பேர்
மாசி மாசி ரிங்டோன்
மாசி மாசி வரிகள்
பாடல் மாசி மாசி
ஹாரிஸ் ஜெயராஜ் மாசி மாசி