யேனோ யேனோ பனித்துளி

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,ஷைல் ஹடா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்

இந்த பாடலை பற்றி :
ஆதவன் படத்திலிருந்து யேனோ யேனோ பனித்துளி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,ஷைல் ஹடா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.யேனோ யேனோ பனித்துளி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதவன் படத்தின் யேனோ யேனோ பனித்துளி பாடலின் வரிகள்

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, சுதா ரகுநாதன்

பாடகா் : ஷைல் ஹடா

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : { ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே போனாய்
நீ போனாய் என் நெஞ்சம்
என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
வாராய் வெளி வாராய் இனி
என்னைவிட்டு எங்கும் செல்ல
மாட்டாய் மாட்டாய் மாட்டாயே } (2)

ஆண் : மௌனம் என்னும்
சாட்டை வீசி என்னைக்
கீறாதே மாலைத்தென்றல்
பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா வா என் பக்கம் தேடல்
கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்

பெண் : ஏதோ ஒன்று
என்னைத் தள்ள நதிகளின்
ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல்
தேய்ந்தேன்

ஆண் : ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே
நெஞ்சுக்குள்ளே

பெண் : நானும் நீயும்
பேசும்போது தென்றல்
வந்ததே பேசிப்போட்ட
வார்த்தை எல்லாம்
அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை
ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால்
வேண்டாம் என்பாயா

ஆண் : ஓஹோ திரும்பிய
பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே
சென்றாய்

பெண் : ஏனோ ஏனோ
பனித்துளி பனித்துளிப்
பெண்மேலே தேனோ
பாலோ எரியுது எரியுது
தீப்போலே மேலும் உள்ளம்
உருகுது உருகுது தன்னாலே

ஆண் : கண்கள் பார்க்கும்
போதே நெஞ்சுக்குள்ளே
போனாய்
பெண் : நீ போனாய்
என் நெஞ்சம் என்ன
மெத்தைதானா கூறாய்
ஆண் : நீ கூறாய் உன்னை
பூட்டிக் கொண்டாயே
பெண் : வாராய் வெளி
வாராய்
பெண் & ஆண் : இனி
என்னைவிட்டு எங்கும்
செல்ல மாட்டாய் மாட்டாய்
மாட்டாயே

ஆதவன் படத்தின் மற்ற பாடல்கள்

யேனோ யேனோ பனித்துளி தேடல் சொற்கள்:
யேனோ யேனோ பனித்துளி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேனோ யேனோ பனித்துளி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேனோ யேனோ பனித்துளி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேனோ யேனோ பனித்துளி பாட்டு
யேனோ யேனோ பனித்துளி ஐடியூன்ஸ், யேனோ யேனோ பனித்துளி tamil2lyrics
ஆதவன் யேனோ யேனோ பனித்துளி
யேனோ யேனோ பனித்துளி பாட்டு வரிகள்
யேனோ யேனோ பனித்துளி படத்தின் பேர்
யேனோ யேனோ பனித்துளி ரிங்டோன்
யேனோ யேனோ பனித்துளி வரிகள்
பாடல் யேனோ யேனோ பனித்துளி
ஹரிஸ் ஜெயராஜ் யேனோ யேனோ பனித்துளி