ஹாசிலி பிசிலியே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக், ஹரிணி, டாக்டர். பர்ன் , மாயா
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்

இந்த பாடலை பற்றி :
ஆதவன் படத்திலிருந்து ஹாசிலி பிசிலியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக், ஹரிணி, டாக்டர். பர்ன் , மாயா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஹாசிலி பிசிலியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதவன் படத்தின் ஹாசிலி பிசிலியே பாடலின் வரிகள்

ஆண் : அன்பே உன்னால் மனம்
குழு : ப்பிரீசிங்
ஆண் : அடடா காதல் என்றும்
குழு : அமீசிங்
ஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ
குழு : சம்திங்
ஆண் : நீ சிரித்தால் ஐ போன்
குழு : ட்ரிங் ட்ரிங்
ஆண் : வீசும் அம்பு என் மேல்
குழு : பாய
ஆண் : காதல் வந்து என்னை
குழு : ஆள
ஆண் : வருவாயோ என்னை
குழு : காப்பாற்ற
ஆண் : வந்தால் மடி சாய்வேன்
குழு : வாழ
பெண் : ………………………..
ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி……………..
ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
ஆண் : அஞ்சனா அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா
என் கனா ஹோ என் கனா
என்றுமே நீதானா நீதானா
ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி……………..
ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
குழு : Get on me gonna
Get on me gonna
Honna honey
Get on me gonna
Get on me gonna
Honna honey
குழு : I wanna prechymaka
Wana taka(Hit me buddy)
Ready gonna shaka
You are the mesmerizer
Wanna be kinda
Gotta be righta
I am cruising
In the coast of porto rico
Bit me running in the
Sand of hot jamaica
Double up life
Better be there
For the taking a little
Till i met you
ஆண் : ஆ….ஹா….ஏ ஏய் நீயே
Wowuuuu
குழு : Happy sleeping really tighter
And i aint going
Away reach out to me
குழு : Get on me gonna
Get on me gonna
Honna honey
Get on me gonna
Get on me gonna
Honna honey
ஆண் : உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால்தான் ஒய்ந்திடும் ஓசை
ஆண் : இரு விழியே ஏவுகணை
உனக்கெதுதான் ஈடு இணை
உன் இடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை
பெண் : நீ என்னை தீண்டினாய்
வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய்
கொஞ்சிக் கொன்றாய்
ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி……………..
ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
ஆண் : அன்பே உன்னால் மனம்
குழு : ப்பிரீசிங்
ஆண் : அடடா காதல் என்றும்
குழு : அமீசிங்
ஆண் : எக்ஸ்குயூஸ் மீ லெட் மீ டெல் யூ
குழு : சம்திங்
ஆண் : நீ சிரித்தால் ஐ போன்
குழு : ட்ரிங் ட்ரிங்
ஆண் : நீ வீசும் அம்பு என் மேல்
குழு : பாய
ஆண் : காதல் வந்து என்னை
குழு : ஆள
ஆண் : வருவாயோ என்னை
குழு : காப்பாற்ற
ஆண் : வந்தால் மடி சாய்வேன்
குழு : வாழ
ஆண் : வாழ வாழ
நான் வாழ வாழ கம் ஆன்
பெண் : உயிரோடு உயிரோடு
என்னை கொல்ல நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்குகிறாயே
பெண் : யாரிதழில் யாரிதழோ
வேர்த்துவிடும் வெங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ வித்தைகளோ
ஆண் : நீ ஆடை பாதியாய் பாதியா
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்தப் பேயா வெக்கை தீயா…………
ஆண் : ஹசிலி ஃபிசிலி என் ரசமலி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்களி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுகலி……………..
ஆண் : எனக்கும் உனக்குமா இடைவெளி
இரவிலும் இரவிலும் இமை வசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி
ஆண் : அஞ்சனா அஞ்சனா
பெண் : கொஞ்சினால் தேன் தானா
ஆண் : என் கனா ஹோ என் கனா
பெண் : என்றுமே நீதானா நீதானா
பெண் : ……………………..

ஆதவன் படத்தின் மற்ற பாடல்கள்

ஹாசிலி பிசிலியே தேடல் சொற்கள்:
ஹாசிலி பிசிலியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹாசிலி பிசிலியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹாசிலி பிசிலியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹாசிலி பிசிலியே பாட்டு
ஹாசிலி பிசிலியே ஐடியூன்ஸ், ஹாசிலி பிசிலியே tamil2lyrics
ஆதவன் ஹாசிலி பிசிலியே
ஹாசிலி பிசிலியே பாட்டு வரிகள்
ஹாசிலி பிசிலியே படத்தின் பேர்
ஹாசிலி பிசிலியே ரிங்டோன்
ஹாசிலி பிசிலியே வரிகள்
பாடல் ஹாசிலி பிசிலியே
ஹாரிஸ் ஜெயராஜ் ஹாசிலி பிசிலியே