வாராயோ வாராயோ

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்

இந்த பாடலை பற்றி :
ஆதவன் படத்திலிருந்து வாராயோ வாராயோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.வாராயோ வாராயோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதவன் படத்தின் வாராயோ வாராயோ பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : வாராயோ வாராயோ
காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே

ஆண் : வாராயோ வாராயோ
மோனலிஸா பேசாமல் பேசுதே
கண்கள் லேசா நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா
என்னோடு வா தினமே
என்னோடு வா தினமே

பெண் : இங்கே இங்கே
ஒரு மர்லின் மன்றோ
நான்தான் உன்கையின்
காம்பில் பூ நான் நம் காதல்
யாவும் தேன்தான்

ஆண் : பூவே பூவே நீ
போதை கொள்ளும் பாடம்
மனம் காற்றைப்போல ஓடும்
உன்னை காதல் கண்கள் தேடும்

பெண் : ஹோ ஹோ ஹோ
லைலைலைலை காதல் லீலை
செய்செய்செய்செய் காலை மாலை

ஆண் : உன் சிலை
அழகை விழிகளால்
நான் வியந்தேன்
இவனுடன் சேர்ந்தாடு
சிண்ட்ரெல்லா

பெண் : வாராயோ வாராயோ
காதல்கொள்ள பூவோடு பேசாத
காற்று இல்ல ஏன் இந்த காதலும்
நேற்று இல்ல நீயே சொல் மனமே
நீயே சொல் மனமே

ஆண் : நீயே நீயே அந்த
ஜூலியட்டின் சாயல்
உன் தேகம் எந்தன் கூடல்
இனி தேவை இல்லை ஊடல்

பெண் : தீயே தீயே நான்
தித்திக்கின்ற தீயே
எனை முத்தமிடுவாயே
இதழ் முத்துக்குளிப்பாயே

ஆண் : நீ நீ நீ நீ மை
ஃபேர் லேடி வா வா
வா வா என் காதல் ஜோடி

பெண் : நான் முதன்
முதலாய் எழுதிய காதல்
இசை அதற்கொரு ஆதார
ஸ்ருதி நீ

ஆண் : வாராயோ வாராயோ
மோனலிஸா பேசாமல் பேசுதே
கண்கள் லேசா நாள் தோறும்
நான் உந்தன் காதல் ராசா

ஆண் & பெண் : என்னோடு
வா தினமே என்னோடு
வா தினமே
ஆண் : என்னோடு
வா தினமே

ஆதவன் படத்தின் மற்ற பாடல்கள்

வாராயோ வாராயோ தேடல் சொற்கள்:
வாராயோ வாராயோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாராயோ வாராயோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாராயோ வாராயோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாராயோ வாராயோ பாட்டு
வாராயோ வாராயோ ஐடியூன்ஸ், வாராயோ வாராயோ tamil2lyrics
ஆதவன் வாராயோ வாராயோ
வாராயோ வாராயோ பாட்டு வரிகள்
வாராயோ வாராயோ படத்தின் பேர்
வாராயோ வாராயோ ரிங்டோன்
வாராயோ வாராயோ வரிகள்
பாடல் வாராயோ வாராயோ
ஹரிஸ் ஜெயராஜ் வாராயோ வாராயோ