தேகோ தேகோ

This content is also available in: English

பாடகர்கள்: சுவி, சந்தியா , ஸ்ரீ சரண்
இசையமைப்பாளர்: இசையமைப்பாளா்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: ஆதவன்

இந்த பாடலை பற்றி :
ஆதவன் படத்திலிருந்து தேகோ தேகோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுவி, சந்தியா , ஸ்ரீ சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: ஹாரிஸ் ஜெயராஜ்.தேகோ தேகோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதவன் படத்தின் தேகோ தேகோ பாடலின் வரிகள்

பெண் : தேக்கோ தேக்கோ தேக்கோ
தேக்கோ தேக்கோ தேக்கோ
ஆஹா….ஹா ஹா ஹா ஆஆ
ஆஹா….ஹா ஹா ஹா ஆஆ
ஆண் : கோ…..
பெண் : ரெடி ரெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
ஆண் : ஆமா நீங்க
பெண் : எதுக்கடி போட்டி
குயில் விழி இது
கொடைக்கானல் பியூட்டி
ஆண் : How’s that people
பெண் : கொடி இடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து பியூட்டி….
ஆண் : Yeah….
Hey oldies and baldies….
Wanna be a dolly…yeah
பெண் : தேக்கோ தேக்கோ
இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ….
இரண்டுக்கும் சரிசமம்
மார்க்கோ மார்க்கோ….
மூக்கோ நாக்கோ…..
உனக்கென இரண்டுமே
வீக்கோ வீக்கோ
உன் தேகம் என்ன….
நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ
பெண் : ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்ட போட்டி
பாவம் ஓடிப்போவாயே
ஆண் : மானம் போகுதம்மா
பெண் : நீ அவ்வையாரு….
உன் அட்வைஸ் போரு….
தாங்காது ஊரு….
எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது….
ஆண் : Hey all…
Watch the space..
Punch on your face..
She’s hot hot but she’s got..
அந்த உடம்ப பார்த்த
சும்மா தெரிஞ்சிடும் full heart..
Triceps n biceps n flat abs..
Yena match with all your hanging fat flab..
ஆண் : அங்கே பாரு தொங்கி போன
குடுகுடு பார்ட்டி
ரெண்டு பேரும் மோத இப்ப
கிளம்புது போட்டி
குடு குடு பார்ட்டி
கிளம்பது போட்டி
பெண் : மேலே மேலே
பூட்வாக் கேட்வாக்
போட்டால் போதும்
கிளீன் போல்டு சேவாக்
குழு : ஹ்ம்ம் ம்ம்ம்…..ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : மென்மை கலந்தால் என்றும்
பெண்மை விளங்கும்
போக போகத்தான் இந்த
உண்மை விளங்கும்
இந்த பழமை அடி உன்னை
வெள்ளும் புதுமை
விழுதுகளின் வலிமை எல்லாமே
வேர்களில் தான் இருக்கு
ஆண் : ஆஹா
பெண் : ரெடி ரெடி ஜூட்டு
தொடங்கட்டும் இங்கு அதிரடிப் பாட்டு
வெரி வெரி க்யூட்டு
இதுக்கிட்ட உந்தன் வரிசையைக் காட்டு
பெண் : எதுக்கடி போட்டி
குயில் விழி இது
கொடைக்கானல் பியூட்டி
கொடி இடை ஆட்டி கலக்கிடும்
உந்தன் கன்னடத்து பியூட்டி….
ஆண் : ஹேய் ஹேய்
பஞ்ச் ஆன் யுவர்
பஞ்ச் ஆன் யுவர்
பெண் : நூடுல்ஸ் போலே
இந்த ஹிப்பு
நீட்லஸ் போலே
இந்த லுக்கு
பெண் : சக்தி குறிச்சு
ரொம்ப துள்ளக்கூடாது
தன்னை பற்றியே தானே
சொல்லக்கூடாது
சின்ன நதியா
வங்ககடலை வெல்ல முடியும்
டிராக் சூட்டும் டிசர்ட்டும் எதுக்கு
புடவையில் கிக்கு இருக்கு
பெண் : தேக்கோ தேக்கோ
இருவர் ஜெயம் யார்க்கோ யார்க்கோ
பூக்கோ காய்க்கோ….
இரண்டுக்கும் சரிசமம்
மார்க்கோ மார்க்கோ….
மூக்கோ நாக்கோ…..
உனக்கென இரண்டுமே
வீக்கோ வீக்கோ
உன் தேகம் என்ன….
நான் தொட்டால் ஒட்டும்
ஸ்பென்சர் கேக்கோ
பெண் : ஏ நாட்டி ஆன்டி
உன் நாக்கை நீட்டி
ஏன் போட்ட போட்டி
பாவம் ஓடிப்போவாயே
பெண் : உன் கிராண்ட்மா ஓல்டு
ஓல்டு எல்லாம் கோல்டு
கோல்டு எல்லாம் போல்டு
குழு : எந்த நாளும் எனர்ஜிகள் குறையாது

ஆதவன் படத்தின் மற்ற பாடல்கள்

தேகோ தேகோ தேடல் சொற்கள்:
தேகோ தேகோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேகோ தேகோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேகோ தேகோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேகோ தேகோ பாட்டு
தேகோ தேகோ ஐடியூன்ஸ், தேகோ தேகோ tamil2lyrics
ஆதவன் தேகோ தேகோ
தேகோ தேகோ பாட்டு வரிகள்
தேகோ தேகோ படத்தின் பேர்
தேகோ தேகோ ரிங்டோன்
தேகோ தேகோ வரிகள்
பாடல் தேகோ தேகோ
இசையமைப்பாளா்: ஹாரிஸ் ஜெயராஜ் தேகோ தேகோ