த்ரோகம்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: ஆறு

இந்த பாடலை பற்றி :
ஆறு படத்திலிருந்து த்ரோகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.த்ரோகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆறு படத்தின் த்ரோகம் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்

ஆண் : கடவுள் தூங்கும்
நேரம் பார்த்து சாத்தான்
ஆடும் ஆட்டம்
குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
ஆண் : மனிதன் தூங்கும்
நேரம் பார்த்து பாசம் போடும்
வேஷம்
குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்

ஆண் : நீ வாய் திறந்து
கேட்டிருந்தால் உயிரை
கூட கொடுத்திருப்பேன் நீ
ஒரு பார்வை பார்த்திருந்தால்
என்னை நானே எரித்திருப்பேன்

ஆண் : அழித்திடவா
என்னை வளர்த்துவிட்டாய்
நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே
நகம் என்று நினைத்து நறுக்கி
விட்டாய் விரல்கள் எனக்கு
வலிக்கிறதே

குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
ஆண் : கடவுள் தூங்கும்
நேரம் பார்த்து சாத்தான்
ஆடும் ஆட்டம்
குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்
ஆண் : மனிதன் தூங்கும்
நேரம் பார்த்து பாசம்
போடும் வேஷம்
குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்

குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம்

ஆண் : தந்தை முகம்
பார்த்ததில்லை தாயுடன்
சேர்ந்து வாழ்ந்ததில்லை
அண்ணன் என நினைத்தவனே
ஆயுதமானதை அறிய வில்லை

ஆண் : உன் கையாக நான்
இருந்தேன் நம்பிக்கையை
உடைத்து விட்டாய் உன்
கண்ணாக நான் இருந்தேன்
கண்ணீர் துளியை பரிசளித்தாய்

ஆண் : தாகத்திலே மனம்
தவிக்கையிலே விஷத்தை
கொடுப்பதில் முறையும்
இல்லை ரத்தம் சொட்டும்
ரணங்கள் எல்லாம் யுத்த
களத்திற்கு புதிது இல்லை

குழு : துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்
துரோகம் துரோகம் துரோகம்

ஆறு படத்தின் மற்ற பாடல்கள்

த்ரோகம் தேடல் சொற்கள்:
த்ரோகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு த்ரோகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு த்ரோகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு த்ரோகம் பாட்டு
த்ரோகம் ஐடியூன்ஸ், த்ரோகம் tamil2lyrics
ஆறு த்ரோகம்
த்ரோகம் பாட்டு வரிகள்
த்ரோகம் படத்தின் பேர்
த்ரோகம் ரிங்டோன்
த்ரோகம் வரிகள்
பாடல் த்ரோகம்
தேவி ஸ்ரீ பிரசாத் த்ரோகம்