சோடா பாட்டில்

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்,சாகி முகேஷ்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: ஆறு

இந்த பாடலை பற்றி :
ஆறு படத்திலிருந்து சோடா பாட்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன்,சாகி முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.சோடா பாட்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆறு படத்தின் சோடா பாட்டில் பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன், சாகி முகேஷ்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : அஞ்சு கிலோ
அரிசி வாங்கி பஞ்சு
பஞ்சா வேக வெச்சி
குழு : ஜன் ஜன்
ஜன் ஜன்

ஆண் : பானையிலே
ஊத்தி அத பொதச்சு
வெச்சோம் மண்ணுக்குள்ள
குழு : ஜன் ஜன்
ஜன் ஜன்

ஆண் : போதையிலே
சுண்ட கஞ்சி பொதச்ச
இடம் தெரியலியே
குழு : ஜன் ஜன்
ஜன் ஜன்
ஆண் : ஆஹா ஆஹா
வடபழனி முருகா
அட்ரா மச்சி

ஆண் : சோடா பாட்டில்
கையில சைக்கிள் செயினு
பையில தொட வரான்
பாருடா ஆறுமுகம்

ஆண் : வாடா வாடா
மாப்புள்ள வகுத்திருவேன்
கேப்புல மெய்யாலுமே
எனக்கு நூறுமுகம்

ஆண் : ஹே வெட்டு குத்து
கத்தி கம்பு புடிச்சு பாருடா
நான் கம்பி எண்ணி கணக்கு
பாடம் கத்துகிடேன்டா
வருஷத்துல எல்லா நாளும்
பொறந்த நாளுடா நாங்க
வெட்டுறது கேக் இல்ல
கையு காலுடா

ஆண் : என் பேரு ஆறுடா
ஊரு அடையாறுடா
டீலுன்னு வந்தாக்க
டார் டார் டார்

ஆண் : ஹே கூவும் நதி
ஓரத்துல குந்திகின்னு
கூவிகினோம் ஹே
சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி
ஊத்திகினோம்

ஆண் : சோடா பாட்டில்
கையில சைக்கிள் செயினு
பையில தொட வரான்
பாருடா ஆறுமுகம்

ஆண் : வாடா வாடா
மாப்புள்ள வகுத்திருவேன்
கேப்புல மெய்யாலுமே
எனக்கு நூறுமுகம்

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஹே பள்ளிகூடம்
போகும்போது அருவாளால
பென்சில் சீவுவேன் புடிச்ச
நிறம் ரத்தமுன்னு பிளேடால
தான் நான் கிறுக்கினேன்

ஆண் : ஹே அண்டர்வேர்
கோடுதெரிய லுங்கி
கட்டுவேன் நான் நண்ட
போல குழிய வெட்டி உள்ள
பதுங்குவேன் கடலுகட்ட
போல நான் சுத்தும் ஆளுடா
தங்க மெடலுபோல உடம்பு
குள்ள காயம் நூறுடா

ஆண் : மூ ரெண்டு ஆறு
டா முன்கோப ஆளு டா
அவன நீ முறைச்சாக்கா
டார் டார் டார்

ஆண் : ஹே கூவும் நதி
ஓரத்துல குந்திகின்னு
கூவிகினோம் ஹே
சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி
ஊத்திகினோம்

குழு : ……………….

ஆண் : ஹே ஹே காட்டு
புல்லு போல நானும்
தானாகவே முளைச்சவன்
குழு : முளைச்சவன்

ஆண் : ஸ்டேட் பேங்குல
அக்கௌன்ட் இல்ல
டாஸ்மார்குல கடன்
வெச்சவன்
குழு : வெச்சவன்

ஆண் : ஆறபத்தி யாருன்னு
ஊர கேளுடா நான் ஆபத்துல
ஊடு கட்டி வாழும் ஆளுடா
கடலுக்குள்ள கிங்குன்னா
சுறாமீனுடா இந்த கரையில
தான் கிங்குன்னா ஆறு
நானுடா

ஆண் : எல்.ஐ.சி ஹைட்டுடா
நான் வந்தா வெயிட்டுடா
ஃபைட்டுன்னு வந்தாக்கா
டார் டார் டார்

ஆண் : ஹே கூவும் நதி
ஓரத்துல குந்திகின்னு
கூவிகினோம் ஹே
சாயங்கால நேரத்துல
ஹே சுண்டகஞ்சி
ஊத்திகினோம்

ஆண் : சோடா பாட்டில்
கையில சைக்கிள் செயினு
பையில தொட வரான்
பாருடா ஆறுமுகம்

ஆண் : வாடா வாடா
மாப்புள்ள வகுத்திருவேன்
கேப்புல மெய்யாலுமே
எனக்கு நூறுமுகம்

ஆறு படத்தின் மற்ற பாடல்கள்

சோடா பாட்டில் தேடல் சொற்கள்:
சோடா பாட்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோடா பாட்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோடா பாட்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோடா பாட்டில் பாட்டு
சோடா பாட்டில் ஐடியூன்ஸ், சோடா பாட்டில் tamil2lyrics
ஆறு சோடா பாட்டில்
சோடா பாட்டில் பாட்டு வரிகள்
சோடா பாட்டில் படத்தின் பேர்
சோடா பாட்டில் ரிங்டோன்
சோடா பாட்டில் வரிகள்
பாடல் சோடா பாட்டில்
தேவி ஸ்ரீ பிரசாத் சோடா பாட்டில்