பாக்காதா என்ன பாகதா

This content is also available in: English

பாடகர்கள்: சுமங்கலி,திப்பு
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: ஆறு

இந்த பாடலை பற்றி :
ஆறு படத்திலிருந்து பாக்காதா என்ன பாகதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுமங்கலி,திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.பாக்காதா என்ன பாகதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆறு படத்தின் பாக்காதா என்ன பாகதா பாடலின் வரிகள்

பாடகி : சுமங்கலி

பாடகா் : திப்பு

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : கொடுத்தத திருப்பி
நீ கேட்க காதலும் கடனுமில்ல
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
நடப்பது கூத்துமில்ல

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : வேணா வேணாணு
நான் இருந்தேன் நீதானே
என்ன இழுத்து விட்ட
போடி போடின்னு நான்
துரத்த வம்புல நீதானே
மாட்டி விட்ட

ஆண் : நல்லா இருந்த
என் மனச நாராக கிழிச்சிப்
புட்ட கறுப்பா இருந்த என்
இரவ கலரா மாத்திப் புட்ட

ஆண் : என்னுடன் நடந்த
என் நிழல தனியா நடக்க
விட்ட உள்ள இருந்த என்
உசுர வெளிய மிதக்க விட்ட

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா

பெண் : வேணா வேணாண்ணு
நினைக்கலையே நானும் உன்ன
வெறுக்கலையே காணும்
காணும்ணு நீ தேட காதல்
ஒன்னும் தொலையலையே

பெண் : ஒன்னா இருந்த
ஞாபகத்த நெஞ்சோடு
சேர்த்து வச்சேன் தனியா
இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்

பெண் : பறவையின்
சிறகுகள் விரிஞ்சால்
தான் வானத்தில் அது
பறக்கும் காத்திருந்தால்
தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்

ஆண் : பாக்காத என்ன
பாக்காத குத்தும் பார்வையால
என்ன பாக்காத போகாத தள்ளிப்
போகாத என்ன விட்டு விட்டு
தள்ளித் தள்ளி போகாத

ஆண் : கொடுத்தத திருப்பி
நான் கேட்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ளதானே நான் இருக்கேன்
உனக்கது புரியலையே

ஆறு படத்தின் மற்ற பாடல்கள்

பாக்காதா என்ன பாகதா தேடல் சொற்கள்:
பாக்காதா என்ன பாகதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாக்காதா என்ன பாகதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாக்காதா என்ன பாகதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாக்காதா என்ன பாகதா பாட்டு
பாக்காதா என்ன பாகதா ஐடியூன்ஸ், பாக்காதா என்ன பாகதா tamil2lyrics
ஆறு பாக்காதா என்ன பாகதா
பாக்காதா என்ன பாகதா பாட்டு வரிகள்
பாக்காதா என்ன பாகதா படத்தின் பேர்
பாக்காதா என்ன பாகதா ரிங்டோன்
பாக்காதா என்ன பாகதா வரிகள்
பாடல் பாக்காதா என்ன பாகதா
தேவி ஸ்ரீ பிரசாத் பாக்காதா என்ன பாகதா