தொட்டுடீயா தொட்டுடீயா

This content is also available in: English

பாடகர்கள்: சுனிதா சாரதி,கார்த்திக்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: ஆறு

இந்த பாடலை பற்றி :
ஆறு படத்திலிருந்து தொட்டுடீயா தொட்டுடீயா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுனிதா சாரதி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.தொட்டுடீயா தொட்டுடீயா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆறு படத்தின் தொட்டுடீயா தொட்டுடீயா பாடலின் வரிகள்

பாடகி : சுனிதா சாரதி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : { தொட்டுட்ட தொட்டுட்ட
என்ன நீ தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு சுட்டுட்ட
சுட்டுட்ட கண்ணால சுட்டுட்ட
உன்னால பத்திகிச்சு என் வயசு } (2)

பெண் : ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ தொட்டுட்ட
உன்கிட்ட மாட்டிகிச்சு என் மனசு
சுட்டுட்ட சுட்டுட்ட கண்ணால
சுட்டுட்ட உன்னால பத்திகிச்சு
என் வயசு

பெண் : அய்யய்யோ தாங்காதையா
கண்ணு ரெண்டும் தூங்காதையா
என் பேர சொல்ல சொன்னா உன்
பேர சொல்ல சொல்லி தாக பேயா
மாறி போனேனே

பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு

ஆண் : ஹே தொட்டுட்டேன்
தொட்டுட்டேன் தெரியாம
தொட்டுட்டேன் தொட்டுட்டு
உள்ளங்கைய நான் சுட்டுட்டேன்
பட்டுட்டேன் பட்டுட்டேன் புரியாம
பட்டுட்டேன் லேசாக பட்டதுக்கே
நான் கெட்டுட்டேன்

பெண் : ஆயிரத்தில் ஒருவனாய்
வந்து அடிமை பெண்ணாய் மாற்றி
விட்டாய் காதலுடன் கற்பையும்
தந்து உயிரை திருடி ஓடி விட்டாய்

ஆண் : வச்சிக்கோ வச்சிக்கோ
உன் உயிர நீயே வச்சிக்கோ யே
தச்சுக்கோ தச்சுக்கோ உன்
திருவாய் மட்டும் தச்சுக்கோ

பெண் : செவ்வாயில் நீயும்
சென்று வாழ்ந்தாலும் அங்கே
வந்து உன் வாய் ஓரம் என்
வாய் தருவேனே

பெண் : உன் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு இஷ்டம் போல்
நீயும் என்ன இம்சை பண்ணு

பெண் : ஆயுதங்கள் பேசினால்
புரியும் அழகி பேச்சு புரியலையா
ஊருக்குள்ளே வன்முறைகள்
செய்வாய் உடம்புக்குள்ளே
செய்யலையா

ஆண் : ஹோய் எட்டிபோ
எட்டிபோ இது எக்கு கோட்டை
எட்டிபோ அச்சச்சோ அச்சச்சோ
என் ஆயுள் ரேகை கெட்டுசோ

பெண் : காகிதம் ஆனால்
என்ன கந்தகம் ஆனால்
என்ன கன்னி தீயில் கருகி
போகாதா

ஆண் : என் கிட்ட மாட்டிக்கிச்சு
சின்ன பொண்ணு பைத்தியம்
ஆயிடுச்சு காதலென்னு ஹை

பெண் : ஹே தொட்டுட்ட
தொட்டுட்ட என்ன நீ
தொட்டுட்ட உன்கிட்ட
மாட்டிகிச்சு என் மனசு

ஆறு படத்தின் மற்ற பாடல்கள்

தொட்டுடீயா தொட்டுடீயா தேடல் சொற்கள்:
தொட்டுடீயா தொட்டுடீயா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொட்டுடீயா தொட்டுடீயா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொட்டுடீயா தொட்டுடீயா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொட்டுடீயா தொட்டுடீயா பாட்டு
தொட்டுடீயா தொட்டுடீயா ஐடியூன்ஸ், தொட்டுடீயா தொட்டுடீயா tamil2lyrics
ஆறு தொட்டுடீயா தொட்டுடீயா
தொட்டுடீயா தொட்டுடீயா பாட்டு வரிகள்
தொட்டுடீயா தொட்டுடீயா படத்தின் பேர்
தொட்டுடீயா தொட்டுடீயா ரிங்டோன்
தொட்டுடீயா தொட்டுடீயா வரிகள்
பாடல் தொட்டுடீயா தொட்டுடீயா
தேவி ஸ்ரீ பிரசாத் தொட்டுடீயா தொட்டுடீயா