நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு)

This content is also available in: English

பாடகர்கள்: கோபிகா பூர்ணிமா
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: ஆறு

இந்த பாடலை பற்றி :
ஆறு படத்திலிருந்து நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோபிகா பூர்ணிமா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆறு படத்தின் நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) பாடலின் வரிகள்

பாடகி : கோபிகா பூர்ணிமா

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஆ
ஆஆ

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : வாழ்க்கை என்னும்
வீதியிலே மனசு என்னும்
தேரினிலே ஆசை என்னும்
போதையிலே என்னை விட்டு
விட்டு போனாயே

பெண் : நான் தனியாய்
தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய்
கரைந்தேனே ஒரு நுரையாய்
நுரையாய் நடந்தேனே
காதலாலே

பெண் : நெஞ்சம் என்னும்
ஊரினிலே காதல் என்னும்
தெருவினிலே கனவு என்னும்
வாசலிலே என்னை விட்டு
விட்டு போனாயே

ஆறு படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) தேடல் சொற்கள்:
நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) பாட்டு
நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) ஐடியூன்ஸ், நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) tamil2lyrics
ஆறு நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு)
நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) பாட்டு வரிகள்
நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) படத்தின் பேர்
நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) ரிங்டோன்
நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு) வரிகள்
பாடல் நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு)
தேவி ஸ்ரீ பிரசாத் நெஞ்சம் என்னும் ஊரினிலே (சோகப் பதிப்பு)