நெஞ்சம் என்னும் ஊரினிலே

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா,ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: ஆறு

இந்த பாடலை பற்றி :
ஆறு படத்திலிருந்து நெஞ்சம் என்னும் ஊரினிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா,ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.நெஞ்சம் என்னும் ஊரினிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆறு படத்தின் நெஞ்சம் என்னும் ஊரினிலே பாடலின் வரிகள்

பாடகி : கல்பனா

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

பெண் : வாழ்க்கை எனும்
வானத்திலே மனசு எனும்
மேகத்திலே ஆசை எனும்
மழையினிலே எனை சொட்ட
சொட்ட நனைத்தாயே

ஆண் : நான் தனியாய்
தனியாய் இருந்தேனே
நீ துணையாய் துணையாய்
வந்தாயே இன்று இதமாய்
இதமாய் தொலைந்தேனே
காதலே…

ஆண் : நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

பெண் : ஹே காத்துல ஏணி
வெச்சு உன் மூச்சுல இறங்கிடுவேன்
ஆண் : நெருப்புல வீடு கட்டி
உன் நெனப்புல வாழ்ந்திடுவேன்

பெண் : ஆஹா பேனா
எடுத்தா தானா கைகள்
உன் பேர தான் எழுதியதே
ஆண் : கோயில பாத்தா
தானா கைகள் உனக்காக
தான் கும்பிடுதே

ஆண் : நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

குழு : ………………………….

குழு : பாய் பாய் பாயின்னா
பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா
பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ
ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ
டேக் இட் ஈசி

குழு : இந்த ரெண்டு
பேருக்குள்ளேயும்
டச்சிங்க் டச்சிங்க்
அட எனிடைம்
எனிவேர் கிஸ்ஸிங்
கிஸ்ஸிங்

குழு : ………………………..

பெண் : கண்ணுல
கையுரு கட்டி உன்
உருவத்த புடிச்சிக்குவேன்
மண்ணுல நான் விழுந்து
உன் நிழலையும் ஏந்திக்குவேன்

பெண் : கை குட்டையாக
உன் விரல் மாற அழுவதை
போல நான் நடிப்பேன்
ஆண் : நீ அழ வேண்டாம்
இந்திய நாட்டில் வெங்காயத்தை
தடை விதிப்பேன்

ஆண் : நெஞ்சம் எனும்
ஊரினிலே காதல் எனும்
தெருவினிலே கனவு எனும்
வாசலிலே என்னை கட்டி
கொள்ள வந்தாயே

குழு : பாய் பாய் பாயின்னா
பையன் கேர்ள் கேர்ள் கேர்ள்னா
பொண்ணு திஸ் கேர்ள் இஸ் சோ
ஹாட் தட் வில் மேக் ஹிம் கிரேசி
தே ஆர் ஜஸ்ட் கோன்னா ராக் சோ
டேக் இட் ஈசி

ஆறு படத்தின் மற்ற பாடல்கள்

நெஞ்சம் என்னும் ஊரினிலே தேடல் சொற்கள்:
நெஞ்சம் என்னும் ஊரினிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெஞ்சம் என்னும் ஊரினிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெஞ்சம் என்னும் ஊரினிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெஞ்சம் என்னும் ஊரினிலே பாட்டு
நெஞ்சம் என்னும் ஊரினிலே ஐடியூன்ஸ், நெஞ்சம் என்னும் ஊரினிலே tamil2lyrics
ஆறு நெஞ்சம் என்னும் ஊரினிலே
நெஞ்சம் என்னும் ஊரினிலே பாட்டு வரிகள்
நெஞ்சம் என்னும் ஊரினிலே படத்தின் பேர்
நெஞ்சம் என்னும் ஊரினிலே ரிங்டோன்
நெஞ்சம் என்னும் ஊரினிலே வரிகள்
பாடல் நெஞ்சம் என்னும் ஊரினிலே
தேவி ஸ்ரீ பிரசாத் நெஞ்சம் என்னும் ஊரினிலே