எம் தந்தை

This content is also available in: English

பாடகர்கள்: பரத்வாஜ்
இசையமைப்பாளர்: இசையமைப்பாளா்: பரத்வாஜ்
படம்: அசல்

இந்த பாடலை பற்றி :
அசல் படத்திலிருந்து எம் தந்தை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பரத்வாஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இசையமைப்பாளா்: பரத்வாஜ்.எம் தந்தை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசல் படத்தின் எம் தந்தை பாடலின் வரிகள்

ஆண் : சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்
ஆண் : விண்மீன்கள்
கடன் கேட்கும்
அவர் கண்ணிலே
வேல் வந்து விளையாடும்
அவர் சொல்லிலே
ஆண் : அவர் கொண்ட புகழ் எங்கள்
குலம் தாங்குமே
அவர் பேரை சொன்னாலே
பகை நீங்குமே
ஆண் : அழியாத உயிர் கொண்ட
எம் தந்தையே
அழியாத உயிர் கொண்ட
எம் தந்தையே
ஆண் வடிவில் நீ என்றும்
எம் அன்னையே
ஆண் : வீரத்தின் மகன் என்று
விழி சொல்லுமே
வேகத்தின் இனம் என்று
நடை சொல்லுமே
ஆண் : நிலையான மனிதன் என
வேர் சொல்லுமே
நீதானே அசல் என்று
ஊர் சொல்லுமே
ஆண் : உன் போல சிலர் இன்று
உருவாகலாம்
உன் உடல் கொண்ட அசைவுக்கு
நிகர் ஆகுமா
ஆண் : எப்போதும் தோற்காது
உன் சேவைதான்
இருந்தாலும் இறந்தாலும்
நீ யானைதான்
ஆண் : கண்டங்கள் அரசாலும்
கலைமூர்த்திதான்
கடல் தாண்டி பொருள் ஈட்டும்
உன் கீர்த்திதான்
ஆண் : தலை முறைகள் கழிந்தாலும்
உன் பேச்சுதான்
தந்தயெனும் மந்திரமே
என் மூச்சுதான்
ஆண் : சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான் எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்

அசல் படத்தின் மற்ற பாடல்கள்

எம் தந்தை தேடல் சொற்கள்:
எம் தந்தை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எம் தந்தை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எம் தந்தை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எம் தந்தை பாட்டு
எம் தந்தை ஐடியூன்ஸ், எம் தந்தை tamil2lyrics
அசல் எம் தந்தை
எம் தந்தை பாட்டு வரிகள்
எம் தந்தை படத்தின் பேர்
எம் தந்தை ரிங்டோன்
எம் தந்தை வரிகள்
பாடல் எம் தந்தை
இசையமைப்பாளா்: பரத்வாஜ் எம் தந்தை