எங்கே எங்கே II

This content is also available in: English

பாடகர்கள்: எம்எல்ஆர் கார்த்திகேயன் , குழு
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அசல்

இந்த பாடலை பற்றி :
அசல் படத்திலிருந்து எங்கே எங்கே II என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம்எல்ஆர் கார்த்திகேயன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.எங்கே எங்கே II பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசல் படத்தின் எங்கே எங்கே II பாடலின் வரிகள்

ஆண் மற்றும் குழு :
எங்கே எங்கே
மனிதன் எங்கே
மனிதன் உடலில்
மிருகம் இங்கே…
இங்கே…
ஆண் மற்றும் குழு :
ஓநாய் உள்ளம்
நரியின் கள்ளம்
ஒன்றாய் சேர்ந்த
உலகம் இங்கே…
இங்கே…
ஆண் மற்றும் குழு :
வலிகளால்
வந்த வரங்களா
வாழ்க்கையில்
ஞானம் கொண்டேன்
குழு : ஓ ஹோ ஹோ
ஆண் மற்றும் குழு :
காதல் என்றால்
கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம்
வெள்ளை ரத்தம்
ஆண் மற்றும் குழு :
உறவு நட்பும்
பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே
நம்பும் நம்பும்
ஆண் மற்றும் குழு :
பொய்களின்
கரைக்கு நடுவிலே
போகுதே வாழ்க்கை நதி
ஆண் மற்றும் குழு :
ஜனனம் உண்மை
மரணம் உண்மை
தந்தானே
கடவுள் தந்தானே
ஆண் மற்றும் குழு :
அந்த ரெண்டை தவிர
எல்லாம் பொய்யா
செய்தானே
மனிதன் செய்தானே
குழு : யோ யோ யோ யோ……
ஆண் மற்றும் குழு :
கடுகை பிளந்து
காணும் போது
வானம் இருந்திட கண்டேன்
நாம் உறவை திறந்து
காணும் போது
உலகம் தெரிந்திட கண்டேன்
ஆண் மற்றும் குழு :
என் உடலைத் தொட்டால்
நான் மனிதன் ஆனேன்
என் உயிரைத் தொட்டால்
நான் கடவுள் ஆனேன்

அசல் படத்தின் மற்ற பாடல்கள்

எங்கே எங்கே II தேடல் சொற்கள்:
எங்கே எங்கே II எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்கே எங்கே II வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்கே எங்கே II.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்கே எங்கே II பாட்டு
எங்கே எங்கே II ஐடியூன்ஸ், எங்கே எங்கே II tamil2lyrics
அசல் எங்கே எங்கே II
எங்கே எங்கே II பாட்டு வரிகள்
எங்கே எங்கே II படத்தின் பேர்
எங்கே எங்கே II ரிங்டோன்
எங்கே எங்கே II வரிகள்
பாடல் எங்கே எங்கே II
பரத்வாஜ் எங்கே எங்கே II