குதிரைக்குத் தெரியும்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீசரண் , சுர்முகி ராமன்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அசல்

இந்த பாடலை பற்றி :
அசல் படத்திலிருந்து குதிரைக்குத் தெரியும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீசரண் , சுர்முகி ராமன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.குதிரைக்குத் தெரியும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசல் படத்தின் குதிரைக்குத் தெரியும் பாடலின் வரிகள்

பெண் : குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
தனக்கொரு ஜாகிங் யார் என்று
குமரிக்கும் தெரியும்
குமரிக்கும் தெரியும்
எனக்கொரு ஜாகிங் நீ என்று
பெண் : குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு
பெண் : காணா அழகு
கண்ணடிச்சு அழைக்குது
தொட்டு விடு ஒருதரம்
தொல்லை கொடு இருதரம்
முத்தம் இடு மூணு தரம்
முகர்ந்திடு நாலு தரம்
அள்ளி அணை ஐந்து தரம்
கொள்ளை இடு ஆறு தரம்
இன்பம் கொடு ஏழு தரம்
இந்த சுகம் நிரந்தரம்
பெண் : குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு
ஆண் : ஹான்
பெண் : ஹா…ஹா….ஆஅ….
ஆண் : ஹான்
பெண் : ஹா…ஹா….ஆஅ….
ஆண் : You’re comin on me
எமனின் கண்கள்
Now not to see your
வீரிய விழிகள்
ஆப் தி விஷங்களின் குளங்கள்
விஷங்களின் குளங்கள்
விடு விடு
Let me be free now
புயிக்கிறேன்
Girl… no… not me
புயிக்கிறேன்
Would you get in
Babe.. you’re not my காமினி
பெண் : குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும்
பெண் : எங்கெங்கு என்னென்ன தேவை
எங்கெங்கு என்னென்ன சேவை
அங்கங்கு அன்போடு செய்வாய் அன்பா
நெஞ்சோடு பாய்கின்ற வேளை
நீகொஞ்சம் ஓய்கின்ற வேளை
நான் கொஞ்சம் மானாக வேண்டும் நண்பா
பெண் : விதவிதமாய்
புதியகலை
விடியும்வரை சரச மழை
ஆடைகளும் நாணங்களும்
அவசரத்தில் தேவை இல்லை
பெண் : காணா அழகு
கண்ணடிச்சு அழைக்குது
தொட்டு விடு ஒருதரம்
தொல்லை கொடு இருதரம்
முத்தம் இடு மூணு தரம்
முகர்ந்திடு நாலு தரம்
அள்ளி அணை ஐந்து தரம்
கொள்ளை இடு ஆறு தரம்
இன்பம் கொடு ஏழு தரம்
இந்த சுகம் நிரந்தரம்
பெண் : குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு
ஆண் : ஹான்
பெண் : ஹா…ஹா….ஆஅ….
ஆண் : ஹான்
பெண் : ஹா…ஹா….ஆஅ….
ஆண் : அழகிய பெண்கள்
எமனின் கண்கள்
வீரிய விழிகள்
விஷங்களின் குளங்கள்
மார்பின் வளங்கள்
மரண பழங்கள் பரவும் கூந்தல்
பாசக் கயிறு
அறிவேன் பெண்ணே
அகப்படமாட்டேன்
அகழியில் வீழ்ந்தால்
சுகப்பட மாட்டேன்
பெண் : மேல்நாடு பாராத கண்ணும்
கீழ் நாடு பாராத ஆணும்
வாழ்ந்தென்ன வாழ்ந்தென்ன யோகம் இல்லை
ஓ ஹோ ஹோ
மோகங்கள் தீர்க்காத ஆணும்
தாகங்கள் தீர்க்காத நீரும்
லோகத்தில் வாழ்ந்தென்ன லாபம் இல்லை
பெண் : இமைக்குள்ளே இறந்துவிடு
இதயத்தில் புதையல் எடு
உடல் நதியில் குளித்துவிடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு
பெண் : காணா அழகு
கண்ணடிச்சு அழைக்குது
தொட்டு விடு ஒருதரம்
தொல்லை கொடு இருதரம்
முத்தம் இடு மூணு தரம்
முகர்ந்திடு நாலு தரம்
அள்ளி அணை ஐந்து தரம்
கொள்ளை இடு ஆறு தரம்
இன்பம் கொடு ஏழு தரம்
இந்த சுகம் நிரந்தரம்
பெண் : குதிக்கும் குதிரையை
குறி வைச்சு அடக்கும்
புஜவலி உனக்கு
நிஜவலி எனக்கு
அழகாய் கொழுத்து
அந்தரத்தில் பழுத்து
கொடிவிட்ட கனிகள்
வழிவிட்டு கெடக்கு
பெண் : ஹா….ஹா….ஆஅ…..
ஆண் : மான மான
பெண் : ஹா….ஹா….ஆஅ…..ஹா….ஆஅ…
ஆண் : Move it move it
பெண் : ஹா….ஹா….ஆஅ…..ஹா….ஆஅ…
ஆண் : Cove it cove it
ஆண் : ……………………….

அசல் படத்தின் மற்ற பாடல்கள்

குதிரைக்குத் தெரியும் தேடல் சொற்கள்:
குதிரைக்குத் தெரியும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குதிரைக்குத் தெரியும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குதிரைக்குத் தெரியும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குதிரைக்குத் தெரியும் பாட்டு
குதிரைக்குத் தெரியும் ஐடியூன்ஸ், குதிரைக்குத் தெரியும் tamil2lyrics
அசல் குதிரைக்குத் தெரியும்
குதிரைக்குத் தெரியும் பாட்டு வரிகள்
குதிரைக்குத் தெரியும் படத்தின் பேர்
குதிரைக்குத் தெரியும் ரிங்டோன்
குதிரைக்குத் தெரியும் வரிகள்
பாடல் குதிரைக்குத் தெரியும்
பரத்வாஜ் குதிரைக்குத் தெரியும்