ஆம் துஷ்யந்தன்

This content is also available in: English

பாடகர்கள்: சுர்முகி,குமரன்
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அசால்

இந்த பாடலை பற்றி :
அசால் படத்திலிருந்து ஆம் துஷ்யந்தன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுர்முகி,குமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.ஆம் துஷ்யந்தன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசால் படத்தின் ஆம் துஷ்யந்தன் பாடலின் வரிகள்

பாடகி : சுர்முகி

பாடகர் : குமரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : { ஹா ஹா…..
ஹா ஹா ஹா } (3)

பெண் : ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா
ஏ துஷ்யந்தா நீ மறந்ததை
உன் சகுந்தலா மீண்டும்
தந்தா

ஆண் : கள்ள பெண்ணே
என் கண்ணை கேட்கும்
கண்ணே என் கற்பை
திருடும் முன்னே நான்
தப்பை விட்டு தப்பி
வந்தேன்

ஆண் : மீண்டும் நீ நேரில்
வந்து நின்றாய் என் நெஞ்சை
கொத்தி தின்றாய் எனக்கு
உன்னை நினைவில்லையே

பெண் : பூங்காவில் மழை
வந்ததும் புதர் ஒன்று குடை
ஆனதும் மழை வந்து
நனைக்காமலே மடி மட்டும்
நனைந்ததை மறந்தது
என்ன கதை

பெண் : ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா

பெண் : அழகான பூக்கள்
பூக்கும் தேன் ஆற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆல
மர இருட்டில்

பெண் : இருள் கூட அறியாத
இன்பங்களின் முகத்தில் இரு
பேரும் கைதானோம்
முத்தங்களின் திருட்டில் வருடித்
தந்தாய் மனதை திருடி கொண்டாய்
வயதை அது கிளையோடு வேர்களும்
பூத்த கதை

பெண் : ஆளாலன் காட்டுக்குள்
ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே உன்னை
போர்த்து கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும் போது
துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை
துடைத்தேன்

பெண் : அந்த நீல நதிக்கரை
ஓரம் நீ நின்றிருந்தாய் நொடி
நேரம் நான் பாடி வந்தேன்
ஒரு ராகம் நாம் பழகி வந்தோம்
சில காலம்

பெண் : ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா உன்
சகுந்தலா தேடி வந்தா

பெண் : பார்த்த ஞாபகம்
இல்லையோ பருவ நாடகம்
தொல்லையோ வாழ்ந்த
காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே இந்த நெஞ்சமோ

பெண் : ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
ஏ துஷ்யந்தா

அசால் படத்தின் மற்ற பாடல்கள்

ஆம் துஷ்யந்தன் தேடல் சொற்கள்:
ஆம் துஷ்யந்தன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆம் துஷ்யந்தன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆம் துஷ்யந்தன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆம் துஷ்யந்தன் பாட்டு
ஆம் துஷ்யந்தன் ஐடியூன்ஸ், ஆம் துஷ்யந்தன் tamil2lyrics
அசால் ஆம் துஷ்யந்தன்
ஆம் துஷ்யந்தன் பாட்டு வரிகள்
ஆம் துஷ்யந்தன் படத்தின் பேர்
ஆம் துஷ்யந்தன் ரிங்டோன்
ஆம் துஷ்யந்தன் வரிகள்
பாடல் ஆம் துஷ்யந்தன்
பரத்வாஜ் ஆம் துஷ்யந்தன்