கனவ நினைவா

This content is also available in: English

பாடகர்கள்: வி. வி. பிரசன்னா , மஞ்சரி
இசையமைப்பாளர்: கடலோர அலை நீயே
படம்: அசல்

இந்த பாடலை பற்றி :
அசல் படத்திலிருந்து கனவ நினைவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. வி. பிரசன்னா , மஞ்சரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கடலோர அலை நீயே.கனவ நினைவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசல் படத்தின் கனவ நினைவா பாடலின் வரிகள்

எனை தீண்ட வருவாயே
நிழலாக நானும் அன்பே
நிஜம் நீயாட

பெண் : மலரில் மனமாய்
ஒன்று சேர்த்தவன் நீயடா

ஆண் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

ஆண் : உன்னை வேராக புரிஞ்சிடுவேனா
எனை தீயாக சுடுபவள் நீயா

பெண் : மழையாய் மனதில்
விழுந்தவள் நீயே தானா

இருவர் : கனவா நினைவா
என் கண்கள் தேடும் தேவா
உறவா உயிரா
என் மனதில் பூத்த பூவா

அசல் படத்தின் மற்ற பாடல்கள்

கனவ நினைவா தேடல் சொற்கள்:
கனவ நினைவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவ நினைவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவ நினைவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவ நினைவா பாட்டு
கனவ நினைவா ஐடியூன்ஸ், கனவ நினைவா tamil2lyrics
அசல் கனவ நினைவா
கனவ நினைவா பாட்டு வரிகள்
கனவ நினைவா படத்தின் பேர்
கனவ நினைவா ரிங்டோன்
கனவ நினைவா வரிகள்
பாடல் கனவ நினைவா
கடலோர அலை நீயே கனவ நினைவா