டோட்டோடைங்

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ் , ஜனனி
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
படம்: அசல்

இந்த பாடலை பற்றி :
அசல் படத்திலிருந்து டோட்டோடைங் என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ் , ஜனனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத்வாஜ்.டோட்டோடைங் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசல் படத்தின் டோட்டோடைங் பாடலின் வரிகள்

பெண் : புடிச்சிருக்குது
புடிச்சிருக்குது
ஒன்னதான்
எப்போதுமே நீதானே
என் அத்தான்
குழு : யோ யோ யோ யோ……
யோ யோ யோ யோ……
யோ யோ யோ யோ……
யோ யோ யோ யோ……
பெண் : அதிரி புதிரி பண்ணிக்கடா
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கடா
பெண் : கண்களால் தொட்டதும்
கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டால்
கன்னி மொட்டுக்குள்ள
பெண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின்னழகை பின்னட்டுமா
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா
ஆண் : காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ளே
ஆண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
பெண் : ரெண்டு பேரும் குடிக்கணுமே
ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் தின்ன
இட்லி வடை சாம்பார்
ஆண் : முக்கனியில் ரெண்டு கனி
முட்டித் திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே
அப்பள வடை தோச
பெண் : பனையக் கைதிபோல
என்னைய ஆட்டிப் படைக்கிற
பங்குச் சந்தையப்போல என்ன
ஏத்தி இறக்கிற
ஆண் : ஹேய் நெத்தியில எப்பவும்
சுத்தி அடிக்கிற
கத்திக் கண்ணு வத்தி வச்சா
என் உச்சிமண்டயில
ஆண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
பெண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
குழு : ஹேய் ஹேய் ஹேய்….ஹேய்
ஆண் : பச்சப்புள்ள போல் இருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதென்ன
முந்திரிக்காத் தோப்பா
பெண் : கத்திரிக்கா மூட்ட போல
கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளத்ததப்பா
பொத்திக்கிட்டு போப்பா
ஆண் : ஏப்ரல் மாத ஏரி போல
ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலையப் போல சும்மா
ஸ்கர்ட்டு ஏறுதே
பெண் : புத்தியில் எப்பவும்
நண்டு ஊறுதே
பச்சுப் பச்சு இச்சு வச்சா
என் நரம்பு மண்டலத்தில்
பெண் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
ஆண் : அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி விழட்டுமா
பின்னழகை பின்னட்டுமா
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா
ஆண் : காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம் நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ள
பெண் : டொட்டொடய்ன்
ஆண் : டொட்டொடய்ன்
இருவர் : டொட்டொடய்ன்
டொட்டொடய்ன்
பெண் : டொட்டொடய்ன்….இன்….

அசல் படத்தின் மற்ற பாடல்கள்

டோட்டோடைங் தேடல் சொற்கள்:
டோட்டோடைங் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டோட்டோடைங் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டோட்டோடைங்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டோட்டோடைங் பாட்டு
டோட்டோடைங் ஐடியூன்ஸ், டோட்டோடைங் tamil2lyrics
அசல் டோட்டோடைங்
டோட்டோடைங் பாட்டு வரிகள்
டோட்டோடைங் படத்தின் பேர்
டோட்டோடைங் ரிங்டோன்
டோட்டோடைங் வரிகள்
பாடல் டோட்டோடைங்
பரத்வாஜ் டோட்டோடைங்