அழகான அவள் நெஞ்சில்

This content is also available in: English

பாடகர்கள்: பிரசன்னா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: ஏப்ரல் மாதத்தில்

இந்த பாடலை பற்றி :
ஏப்ரல் மாதத்தில் படத்திலிருந்து அழகான அவள் நெஞ்சில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.அழகான அவள் நெஞ்சில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் அழகான அவள் நெஞ்சில் பாடலின் வரிகள்

பாடகி : பிரசன்னா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஓஹோ ஓஓஓஓ
{ அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி } (2)

பெண் : என்ஜின் கொஞ்சம்
சூடாச்சினா சூடாச்சினா
மொத்தம் ஊத்துங்கடி
பாதியில பஞ்சர் என்றால்
பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ
மாத்துங்கடி

பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி

குழு : …………………………….

பெண் : கடலை போடும்
வெடலைகள செவக்க
செவக்க வருப்போமா
உரசி பார்க்கும் பெருசுகள
அப்பா என்று சிரிப்போமா

பெண் : அடி வெட்கம்
ரொம்ப போரு அது இரும்பு
கடையில் போடு ஒரு பிலே
பாய் புத்தகம் வாங்கி அதை
நீ பாரு

பெண் : உன் அழகை
வெளியில காட்டு ஒரு
ரசிகர் மன்றத்தை கூட்டு
உன் அடிமை சேவகன்
யாரு அதை நீ தேடு

பெண் : கை குட்டையாய்
கை குட்டையாய் பாய்
பிரண்டை நீ மடுச்சு வச்சுக்கடி
தேவை பட்டால் தேவை
பட்டால் பெட் ஷீட்டை
போல் விரிச்சு போர்த்திக்கடி

ஆண் : அம்மா கண்ணுங்களா
வண்டி பத்து நிமிஷம் நிக்கும்
இறங்கி டீ காபி டிபன்
சாப்பிட்றவங்க சாப்பிடலாம்
ஹோய்

விஷ்லிங் : ……………………..

பெண் : கொஞ்ச நேரம்
நாம் எல்லாம் ஆண்களாக
ஆவோமா ஆடையெல்லாம்
பெண் ஆக்கி கொஞ்சி கொஞ்சி
கொள்வோமா

பெண் : அடி எல்லாம் கிஸ்
கிஸ் எச்சு அது இன்னிசை
எட்டுலாச்சு அட பலமாய்
போடு மச்சு உன் புது மூச்சு

பெண் : அந்த அட்சய ரேகை
போல அட கற்பும் கற்பனை
கொடு அடி ஆணுக்கும் அதை
போடு அது நேர் கோடு

பெண் : கண்மை தொட்டு
கண்மை தொட்டு கவிதை
ஒன்றெழுதி காட்டுங்கடி
வெக்கம் பட்டு வெக்கம்
தொட்டு வானத்திலே
வண்ணம் தீட்டுங்கடி

பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி

பெண் : என்ஜின் கொஞ்சம்
சூடாச்சினா சூடாச்சினா
மொத்தம் ஊத்துங்கடி
பாதியில பஞ்சர் என்றால்
பஞ்சர் என்றால் ஸ்டெப்கினீ
மாத்துங்கடி

பெண் : அழகான ஆண்கள் நெஞ்சில்
எல் போர்டு மாட்டுங்கடி
மோதாம ஓட்டி பார்த்து
லைசென்ஸ் வாங்குங்கடி

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மற்ற பாடல்கள்

அழகான அவள் நெஞ்சில் தேடல் சொற்கள்:
அழகான அவள் நெஞ்சில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகான அவள் நெஞ்சில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகான அவள் நெஞ்சில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகான அவள் நெஞ்சில் பாட்டு
அழகான அவள் நெஞ்சில் ஐடியூன்ஸ், அழகான அவள் நெஞ்சில் tamil2lyrics
ஏப்ரல் மாதத்தில் அழகான அவள் நெஞ்சில்
அழகான அவள் நெஞ்சில் பாட்டு வரிகள்
அழகான அவள் நெஞ்சில் படத்தின் பேர்
அழகான அவள் நெஞ்சில் ரிங்டோன்
அழகான அவள் நெஞ்சில் வரிகள்
பாடல் அழகான அவள் நெஞ்சில்
யுவன் ஷங்கர் ராஜா அழகான அவள் நெஞ்சில்