யே நெஞ்சே

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: ஏப்ரல் மாதத்தில்

இந்த பாடலை பற்றி :
ஏப்ரல் மாதத்தில் படத்திலிருந்து யே நெஞ்சே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,ஹரிஷ் ராகவேந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.யே நெஞ்சே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் யே நெஞ்சே பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : படபட படவென
அடிக்குது இதயம் தடதட
தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழருது விழிகள்

பெண் : அடுத்தது யாரோ
அடுத்தது யாரோ எடுப்பது
யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா என்னவே
என்னவே தவிக்குது தவிக்குது
தவிக்குது தவிக்குது

பெண் : ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

ஆண் : ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

ஆண் : ஹே ஹே
ஹே காதல் ஒரு காந்தம்
என கண்டேன் நான்
ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும்
அதன் திசையில் இன்று
வீழ்ந்தேன் நான்

பெண் : மாய கரம்
ஒன்று மயிலிறகு
கொண்டு சில்லென்று
மலரை தொடுதே

ஆண் : ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

குழு : ……………………………….

பெண் : என் நிலவில்
மாற்றம் எதிலும் தடுமாற்றம்
பார்வை பரிமாற்றம் ஒரு
ஆனந்த ஏக்கம்

குழு : …………………………..

ஆண் : கண்ணை விட்டு
வெளியே காணும் ஒரு
கனவே வரைந்து அழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

பெண் : வெகு நேரம் பேசி
பின்பு விடை பெற்று போகும்
நேரம் நாள் அடிகள் நடக்கும்
கால்கள் நடை மறந்து திரும்பும்
ஏனோ

ஆண் : பேசாத நேரம்
தானே பெரிதாக தோணும்
அன்பே காலங்கள் தோற்க்கும்
இங்கே

பெண் : ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

குழு : …………………………..

பெண் : நேற்று வரும்
கனவில் நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை இனி
நான் என்று பார்ப்பேன்

குழு : …………………………..

ஆண் : காதல் வரும்போது
கனவுகளும் மாறும் நீ
விரும்பும் நிலவை இனி
தினம் தோறும் பார்ப்பாய்

பெண் : யார் யாரோ எழுதி
சென்ற புரியாத கவிதை
எல்லாம் நான் கேட்டு
ரசித்தேன் இன்று

ஆண் : நான் பார்த்த
மரமும் இலையும்
புது போர்வை போர்த்தி
கொண்டு புது பார்வை
பார்த்துக்கொண்டு நம்மை
பார்த்து சிரிக்கின்றதே

பெண் : ஏ நெஞ்சே என்
நெஞ்சே என்னை கேளாமல்
அலை பாய்கின்றாய்

ஆண் : ஓ ஓ ஓ
காதல் ஒரு காந்தம்
என கண்டேன் நான்
ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும்
அதன் திசையில் இன்று
வீழ்ந்தேன் நான்

பெண் : மாய கரம்
ஒன்று மயிலிறகு
கொண்டு சில்லென்று
மலரை தொடுதே

ஆண் : ஏ நெஞ்சே
என் நெஞ்சே என்னை
கேளாமல் அலை பாய்கின்றாய்

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மற்ற பாடல்கள்

யே நெஞ்சே தேடல் சொற்கள்:
யே நெஞ்சே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யே நெஞ்சே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யே நெஞ்சே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யே நெஞ்சே பாட்டு
யே நெஞ்சே ஐடியூன்ஸ், யே நெஞ்சே tamil2lyrics
ஏப்ரல் மாதத்தில் யே நெஞ்சே
யே நெஞ்சே பாட்டு வரிகள்
யே நெஞ்சே படத்தின் பேர்
யே நெஞ்சே ரிங்டோன்
யே நெஞ்சே வரிகள்
பாடல் யே நெஞ்சே
யுவன் சங்கர் ராஜா யே நெஞ்சே