பார்வை அடிப்போம் தும் அடிப்போம்

This content is also available in: English

பாடகர்கள்: சிலம்பரசன்,கார்த்திக்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: ஏப்ரல் மாதத்தில்

இந்த பாடலை பற்றி :
ஏப்ரல் மாதத்தில் படத்திலிருந்து பார்வை அடிப்போம் தும் அடிப்போம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிலம்பரசன்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பார்வை அடிப்போம் தும் அடிப்போம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் பார்வை அடிப்போம் தும் அடிப்போம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : சிலம்பரசன், கார்த்திக்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

விஷ்லிங் : ……………………….

ஆண் : சைட் அடிப்போம்
தம் அடிப்போம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்

ஆண் : நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம்

ஆண் : பொண்ணு
முகங்களையே
பாக்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர
மத்தத பார்ப்போம்

ஆண் : நாங்க அக்கவுண்ட்
வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு
சேர்ந்திழுப்போமே

ஆண் : { தினம் தினம்
ஆலயம் செல்வது
சாலவும் நன்று அங்கே
அழகிய பிகருகள் வருமே
என்று } (2) ஹோய்

ஆண் : சைட் அடிப்போம்
தம் அடிப்போம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்

ஆண் : நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம்

ஆண் : நங்கநல்லூரில்
ஒரு ஆண்டி அவள்
நாலாறு மாதமாய்
ஹஸ்பண்டை வேண்டி
கொண்டு வந்தாள் ஒரு
ஸ்கூட்டி அத தள்ளிட்டு
போனானே தர்ட் இயர்
பாண்டி

ஆண் : குரூப் ஸ்டடி
என்று சொல்லி
நண்பனோட வீட்டுக்குள்ள
நீலப்படம் பாக்கலைன்னா
கண்ணுக்கழகா

ஆண் : கண்களால் காண்பதும்
பொய் காதால் கேட்பதும் பொய்
டி-ஷர்ட் பெண்களைத்தான்
நம்பிவிடாதே

ஆண் : சில கல்லூரி
பெண்கள் தான்
தூர்தர்ஷன் போல
தான் உம்மென்று
போவார்கள் பார்

ஆண் : சில பள்ளிக்கூட
பெண்கள் தான் எப் டிவி
போலத்தான் ஆள் பாதி
ஆடையும் பா பா பாதி

ஆண் : { மனசுல தோன்றும்
எண்ணம் வெளியே
சொல்லுவீர் வயசுல
யாரும் ஃபிகரே
யாவரும் கேளீர் } (2)

ஆண் : சைட் அடிப்போம்
தம் அடிப்போம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்

ஆண் : நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம்

விஷ்லிங் : ……………………….

ஆண் : { இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம்
வேணுமா } (2)
……………………….

ஆண் : ஓஹோ பட்டம்
பட்டம் பட்டங்களை
வாங்கியதும் வேலை
ஒன்னும் கிடைக்கலையா
லேடீஸ் காலேஜ் முன்னால
ஒரு எஸ்.டி.டி பூத் வை

ஆண் : ஏசியில் வாழ்ந்திடும்
வீசி மேல கோபம் வந்தா
எலெக்‌ஷன் கூட்டத்தில
லேசா கைய வை வை

ஆண் : ப்ரோபோசர்
யாராச்சும் பிரக்டிகல்சில்
கைய வச்சா அவருக்கிட்ட
டியூஷன் தான் வை

ஆண் : மாசத்தில் ஒரு
நாள் மாஸ் கட்டிங்
செய்தால் தான் கல்லூரி
வாழ்வுக்கு பெருமை மை

ஆண் : { லை பாய் இருக்குமிடம்
ஆரோக்கியம் தான் நீ ஒரு
ப்லே பாய் ஆகுமிடம்
காலேஜ் தான் } (2)

ஆண் : சைட் சைட் சைட்
தம் தம் தம் தண்ணிய
தான் கலந்தடிப்போம் புக்ச
மட்டும் எடுக்கவே
மாட்டோம்

ஆண் : நாங்க பஸ்ஸுல
தான் தொங்கிடுவோம்
ட்ரைனுலையும் தொத்திடுவோம்
டிக்கெட்ட மட்டும் எடுக்கவே
மாட்டோம் மாட் டோம் டோம்

ஆண் : பொண்ணு
முகங்களையே
பாக்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர
மத்தத பார்ப்போம்

ஆண் : நாங்க அக்கவுண்ட்
வச்சி தம் அடிப்போமே
அதுல ஆறு பேரு
சேர்ந்திழுப்போமே

ஆண் : { லை பாய் இருக்குமிடம்
ஆரோக்கியம் தான் நீ ஒரு
ப்லே பாய் ஆகுமிடம்
காலேஜ் தான் } (2)

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மற்ற பாடல்கள்

பார்வை அடிப்போம் தும் அடிப்போம் தேடல் சொற்கள்:
பார்வை அடிப்போம் தும் அடிப்போம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பார்வை அடிப்போம் தும் அடிப்போம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பார்வை அடிப்போம் தும் அடிப்போம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பார்வை அடிப்போம் தும் அடிப்போம் பாட்டு
பார்வை அடிப்போம் தும் அடிப்போம் ஐடியூன்ஸ், பார்வை அடிப்போம் தும் அடிப்போம் tamil2lyrics
ஏப்ரல் மாதத்தில் பார்வை அடிப்போம் தும் அடிப்போம்
பார்வை அடிப்போம் தும் அடிப்போம் பாட்டு வரிகள்
பார்வை அடிப்போம் தும் அடிப்போம் படத்தின் பேர்
பார்வை அடிப்போம் தும் அடிப்போம் ரிங்டோன்
பார்வை அடிப்போம் தும் அடிப்போம் வரிகள்
பாடல் பார்வை அடிப்போம் தும் அடிப்போம்
யுவன் ஷங்கர் ராஜா பார்வை அடிப்போம் தும் அடிப்போம்