கனவுகள் பூக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: பாப் ஷாலினி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: ஏப்ரல் மாதத்தில்

இந்த பாடலை பற்றி :
ஏப்ரல் மாதத்தில் படத்திலிருந்து கனவுகள் பூக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாப் ஷாலினி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.கனவுகள் பூக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் கனவுகள் பூக்கும் பாடலின் வரிகள்

பாடகி : பாப் ஷாலினி

பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்

பெண் : தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

பெண் : நெஞ்சோடு
பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும்
நட்பிருக்கும்

ஆண் : கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்

ஆண் : தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

குழு : …………………………

ஆண் : எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து இங்கே
ஒன்றானோம் யே யே ஹே
எல்லோர் வீடும் ஒன்றாய் மாற
ஏழெட்டு தாய் கண்டோம் ஆஹா

பெண் : தலை கோர
தோழன் வந்தால்
துயரங்கள் ஓடி போகும்
முடியெல்லாம் நரைக்கும்
போதும் நட்போடு நாம்
வாழ்வோம்

ஆண் : கல்லூரி தந்த
பாடம் தான் காலத்தால்
மறந்து போகுமே கல்லூரி
நட்பு தான் அட என்றும்
மறக்காதே

ஆண் : கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்

பெண் : காதலை சொல்ல
தேதிகள் உண்டு பிப்ரவரி
மாதத்தில்

ஆண் : தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில்

பெண் : எல்லா நாளும்
விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

ஆண் : காதல் மனது
புகையை போலே
மறைத்தால் தெரிந்து
விடும் யே யே யே
காதலில் தானே பூக்களும்
கூட மலைகளை உடைத்து
விடும் ஹா..

பெண் : ஏதேதோ மாற்றம்
வந்து என்னைத்தான் துண்டு
போடுதே ஏகாந்த காற்று வந்து
என் நெஞ்சை தொட்டு போகுதே

ஆண் : நின்றாலும் நடக்கும்
போதிலும் நண்பர்கள் சிரிக்கும்
போதிலும் ஒட்டாமல் வாழ்கிறேன்
அடி என்னிடம் நான் இல்லை

பெண் : கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்

பெண் : தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

பெண் : நெஞ்சோடு
பூச்செடி வைக்கும்
நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும்
நட்பிருக்கும் ஹே ஹே

ஆண் : கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில் காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்

ஆண் : தேர்வுகள் வந்து
தொல்லை கொடுக்கும்
மார்ச் மாதத்தில் எல்லா
நாளும் விடுமுறை நாளே
ஏப்ரல் மாதத்தில்

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மற்ற பாடல்கள்

கனவுகள் பூக்கும் தேடல் சொற்கள்:
கனவுகள் பூக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவுகள் பூக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவுகள் பூக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவுகள் பூக்கும் பாட்டு
கனவுகள் பூக்கும் ஐடியூன்ஸ், கனவுகள் பூக்கும் tamil2lyrics
ஏப்ரல் மாதத்தில் கனவுகள் பூக்கும்
கனவுகள் பூக்கும் பாட்டு வரிகள்
கனவுகள் பூக்கும் படத்தின் பேர்
கனவுகள் பூக்கும் ரிங்டோன்
கனவுகள் பூக்கும் வரிகள்
பாடல் கனவுகள் பூக்கும்
யுவன் சங்கர் ராஜா கனவுகள் பூக்கும்