பொய் சொல்ல இந்த மனசுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: ஏப்ரல் மாதத்தில்

இந்த பாடலை பற்றி :
ஏப்ரல் மாதத்தில் படத்திலிருந்து பொய் சொல்ல இந்த மனசுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.பொய் சொல்ல இந்த மனசுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் பொய் சொல்ல இந்த மனசுக்கு பாடலின் வரிகள்

பாடகா் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே

ஆண் : பொய் என்பது
இங்கில்லையே இந்த
கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல்
பூக்கும் ஹே யே யா

ஆண் : பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே

ஆண் : …………………………..

ஆண் : நட்புக்குள்ளே நம்
காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நாம் சென்று
நியாயம் சொல்ல திட்டமிட்டே
நாம் செய்த குற்றம் இல்ல
போராட காலம் இல்லையே
ஓ ஹோ

ஆண் : எங்கயோ போ
நான் தொலைந்தேனோ
தெரியாதே இப்போ அங்கே
இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று
மனம் சொல்லுதே யே யே யே யா

ஆண் : பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மற்ற பாடல்கள்

பொய் சொல்ல இந்த மனசுக்கு தேடல் சொற்கள்:
பொய் சொல்ல இந்த மனசுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொய் சொல்ல இந்த மனசுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொய் சொல்ல இந்த மனசுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொய் சொல்ல இந்த மனசுக்கு பாட்டு
பொய் சொல்ல இந்த மனசுக்கு ஐடியூன்ஸ், பொய் சொல்ல இந்த மனசுக்கு tamil2lyrics
ஏப்ரல் மாதத்தில் பொய் சொல்ல இந்த மனசுக்கு
பொய் சொல்ல இந்த மனசுக்கு பாட்டு வரிகள்
பொய் சொல்ல இந்த மனசுக்கு படத்தின் பேர்
பொய் சொல்ல இந்த மனசுக்கு ரிங்டோன்
பொய் சொல்ல இந்த மனசுக்கு வரிகள்
பாடல் பொய் சொல்ல இந்த மனசுக்கு
யுவன் சங்கர் ராஜா பொய் சொல்ல இந்த மனசுக்கு