மனசே மனசே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: ஏப்ரல் மாதத்தில்

இந்த பாடலை பற்றி :
ஏப்ரல் மாதத்தில் படத்திலிருந்து மனசே மனசே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.மனசே மனசே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மனசே மனசே பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஓ ஹோ ஓ
ஓ ஹோ ஓ

ஆண் : { மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம் } (2)

ஆண் : இந்த பூமியில்
உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே ஹே
இந்த கல்லூரி சொந்தம் இது
மட்டும் தானே நட்பினை
எதிர்பார்க்குமே ஹே ஹே
யே ஹே

ஆண் : மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம்

ஆண் : மனசே மனசே
யே ஹே ஓ ஹோ ஓ ஓ

ஆண் : நேற்றைக்கு கண்ட
கனவுகள் இன்றைக்கு உண்ண
உணவுகள் ஒன்றாக எல்லோரும்
பரிமாறினோம்

ஆண் : வீட்டுக்குள் தோன்றும்
சோகமும் நட்புக்குள் மறந்து
போகிறோம் நகைச்சுவை
குறும்போடு நடமாடினோம்

ஆண் : நட்பு என்ற
வார்த்தைக்குள் நாமும்
வாழ்ந்து பார்த்தோமே
இத்தனை இனிமைகள்
இருக்கின்றதா

ஆண் : பிரிவு என்ற
வார்த்தைக்குள் நாமும்
சென்று வாழத்தான்
வலிமை இருக்கின்றதா
ஹே யே யே யே யே

ஆண் : { மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம் } (2)

ஆண் : ஆறேழு ஆண்டு
போனதும் அங்கங்கே
வாழ்ந்த போதிலும்
புகைப்படம் அதில்
நண்பன் முகம் தேடுவோம்

ஆண் : எங்கேயோ பார்த்த
ஞாபகம் என்றே தான்
சொல்லும் நாள் வரும்
குரலிலே அடையாளம்
நாம் காணுவோம்

ஆண் : சின்ன சின்ன
சண்டைகள் சின்ன சின்ன
லீலைகள் இன்றுடன் எல்லாமே
முடிகின்றதே

ஆண் : சொல்ல வந்த
காதல்கள் சொல்லி
விட்ட காதல்கள் சுவைகளில்
சுமையானதே ஹே யே யே
யே யே

ஆண் : { மனசே மனசே
மனசில் பாரம் நண்பர்
கூட்டம் பிரியும் நேரம் } (2)

ஆண் : இந்த பூமியில்
உள்ள சொந்தங்கள் எல்லாம்
ஏதேதோ எதிர்ப்பார்க்குமே
இந்த கல்லூரி சொந்தம் இது
மட்டும் தானே நட்பினை
எதிர்பார்க்குமே ஹே ஹே
யே ஹே

ஆண் : மனசே மனசே
மனசில் பாரம்

ஏப்ரல் மாதத்தில் படத்தின் மற்ற பாடல்கள்

மனசே மனசே தேடல் சொற்கள்:
மனசே மனசே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனசே மனசே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனசே மனசே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனசே மனசே பாட்டு
மனசே மனசே ஐடியூன்ஸ், மனசே மனசே tamil2lyrics
ஏப்ரல் மாதத்தில் மனசே மனசே
மனசே மனசே பாட்டு வரிகள்
மனசே மனசே படத்தின் பேர்
மனசே மனசே ரிங்டோன்
மனசே மனசே வரிகள்
பாடல் மனசே மனசே
யுவன் சங்கர் ராஜா மனசே மனசே