எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆா். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: அழகிய தமிழ் மகன்

இந்த பாடலை பற்றி :
அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆா். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தின் எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே பாடலின் வரிகள்

பாடகா் : எ.ஆா். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா முன்னால்
முன்னால் முன்னால் முன்னால்
வாடா உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : { எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே } (2)

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா
உன்னால் முடியும்

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் அன்பின்
தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே
நீதானே நீதானே

குழு : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : நாளை நாளை
நாளை என்று இன்றை
இழக்காதே நீ இன்றை
இழக்காதே நீ இன்றை இழக்காதே

ஆண் : இன்றை விதைத்தால்
நாளை முளைக்கும் அதை நீ
மறக்காதே நீ அதை நீ மறக்காதே
நீ அதை நீ மறக்காதே

ஆண் : நேற்று நடந்த
காயத்தை எண்ணி
நியாயத்தை விடலாமா
நியாயம் காயம் அவனே
அறிவான் அவனிடம் அதை
நீ விட்டுச் செல்

ஆண் : ஹே தோழா
முன்னால் வாடா
உன்னால் முடியும் ஹே

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் ஹே
அன்பின் தலைவா
வெற்றி நமக்கே அழகிய
தமிழ் மகன் நீதானே ஹே

குழு : ………………………………….

குழு : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

குழு : முன்னால் முன்னால்
முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா முன்னால்
முன்னால் முன்னால் முன்னால்
வாடா உன்னால் முடியும் உன்னால்
முடியும் தோழா

ஆண் : மாணவன் மனது
வைத்தால் முடியாது என்பது
இல்லை கடல் போல் மலை
போல் காற்றை போல் பூமி
போல் நீ பெருமை சேரடா
பிறந்தோம் இருந்தோம்
சென்றோம் என்ற வாழ்வை
தூக்கிப் போடடா

ஆண் : மாணவன்
மனது வைத்தால்

குழு : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஆண் : எல்லாப் புகழும்
ஒருவன் ஒருவனுக்கே
நீ நதி போலே ஓடிக்
கொண்டிரு எந்த
வோ்வைக்கும் வெற்றிகள்
வோ்வைக்குமே உன்னை
உள்ளத்தில் ஊா் வைக்குமே

ஆண் : ஓ ஓ ஹே தோழா…
முன்னால் வாடா
உன்னால் முடியும்
உன்னால் முடியும்

ஆண் : தோழா முன்னால்
வாடா உன்னால் முடியும்

குழு : தள தள தளபதி
நீதான் நீதான் அன்பின்
தலைவா வெற்றி நமக்கே
அழகிய தமிழ் மகன் நீதானே

அழகிய தமிழ் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே தேடல் சொற்கள்:
எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே பாட்டு
எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே ஐடியூன்ஸ், எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே tamil2lyrics
அழகிய தமிழ் மகன் எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே
எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே பாட்டு வரிகள்
எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே படத்தின் பேர்
எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே ரிங்டோன்
எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே வரிகள்
பாடல் எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே
எ.ஆா். ரஹ்மான் எல்லப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே