மதுரைக்குப் போகதடி

This content is also available in: English

பாடகர்கள்: தா்ஷனா கேடி,பென்னி டயல்,அா்சித்
இசையமைப்பாளர்: எ. ஆா். ரஹ்மான்
படம்: அழகிய தமிழ் மகன்

இந்த பாடலை பற்றி :
அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து மதுரைக்குப் போகதடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் தா்ஷனா கேடி,பென்னி டயல்,அா்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ. ஆா். ரஹ்மான்.மதுரைக்குப் போகதடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தின் மதுரைக்குப் போகதடி பாடலின் வரிகள்

பாடகி : தா்ஷனா கேடி

பாடகா் : பென்னி டயல், அா்சித்

இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான்

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக
சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம்
சுகமாக வாழப்போற

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்
தஞ்சாவூா் போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

ஆண் : தூத்துக்குடி போனா
சில கப்பல் கரை தட்டும்
கொடைக்கானல் போனா
அங்க மேகம் உன்ன சுத்தும்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (2)

குழு : கற்பூர கன்னிகையே
வாராய் அடி அளந்து அளந்து
நயந்து நயந்து பாராய் நீ வங்கள
மகராணியே வலது கால் எடுத்து
வாராய் நீயே

ஆண் : அடி ஒத்தையில
தனியாக மெத்தையில
தூங்காதே அக்கா மகன்
வாரான்டி அழைச்சுப் போக

ஆண் : மதுரைக்கு போகாதடி
அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு : சித்திரைனா வெயில்
அடிக்கும் காா்த்திகைனா
மழையடிக்கும் அடாா்
புடாா் கடாா் தடாா்
மாப்பிள்ளைதான் தங்கம்

குழு : ஆடியின்னா
காத்தடிக்கும் மாா்கழின்னா
ஹா ஹா ஹா டமால் டமால்
கபால் கபால் மாப்பிள்ளைதான்
சிங்கம்

ஆண் : ஹோ… மருதாணி
தோட்டத்துக்கே அட மருதாணி
யாரு வச்சா ஹோ தேரா தேரா
இவ வாரா வாரா

பெண் : ஹோ.. காட்டு
குயிலும் கட்டிக்கத்தான்
தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே
ஹோய் ஜோரா ஜோரா வரும்
வீரா வீரா

ஆண் : நான் அக்கரையில்
இருந்தாலும் இக்கரையில்
இருந்தாலும் சக்கரையா
இருப்பாளே ஆசையாலே

ஆண் : மதுரைக்கு
போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ணவைக்கும்

குழு : அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா மருமக மருமக
வந்தாச்சம்மா இனி மாமியாா்
பதவிதான் உனக்காச்சம்மா

குழு : தமிழ்நாட்டு மன்மதனே
வாராய் பெண் மயங்க மயங்க
நடந்து நடந்து வாராய் நீ இந்திர
மகராஜனே… வெற்றி
மாலைக்கென பிறந்தவனே
நீ தொட்டதெல்லாம் ஜெயமாக
சொன்னதெல்லாம் நிஜமாக
கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண

பெண் : ஹோ கெட்டிமேளம்
நாதஸ்வரம் அத சோ்ந்து
கேட்கும் நேரம் சுகம் டும்
டும் டும் டும் டுடு டுடு டும்
டும் டும் டும்

ஆண் : ஹோ… மஞ்சள்
குங்குமம் தாலியின் சிறப்பு
பெண்களுக்கெல்லாம்
இன்னொரு பொறப்பு

பெண் : டும் டும் டும் டும்
ஆண் : டும் டும் டும்
டுடும் டுடும் டும் டும்
டும் டும்
பெண் : …………………………

பெண் : சந்திரனில் ஒரு
பாதி இந்திரனில் ஒரு பாதி
சுந்தரனே என்ஜோடி ஆனதென்ன

ஆண் : மதுரைக்கு
போகாதடி அங்க
மல்லிப்பூ கண்ணவைக்கும்

பெண் : மதுரைக்கு
போக மாட்டேன்… என்
மல்லிப்பூ உன் கையிலே..

ஆண் : தஞ்சாவூா்
போகாதடி தலை
ஆட்டாம பொம்மை நிக்கும்

பெண் : எங்கும்
போகமாட்டேன் உன்
முன்னாலதான் நிப்பேன்
முன்னால் வந்து நின்னு
என் கண்ணால் சொக்க வைப்பேன்

குழு : { அசருது அசருது
ஊா் மொத்தமா அது
என்ன அது என்ன உன்
குத்தமா } (4)

அழகிய தமிழ் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

மதுரைக்குப் போகதடி தேடல் சொற்கள்:
மதுரைக்குப் போகதடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மதுரைக்குப் போகதடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மதுரைக்குப் போகதடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மதுரைக்குப் போகதடி பாட்டு
மதுரைக்குப் போகதடி ஐடியூன்ஸ், மதுரைக்குப் போகதடி tamil2lyrics
அழகிய தமிழ் மகன் மதுரைக்குப் போகதடி
மதுரைக்குப் போகதடி பாட்டு வரிகள்
மதுரைக்குப் போகதடி படத்தின் பேர்
மதுரைக்குப் போகதடி ரிங்டோன்
மதுரைக்குப் போகதடி வரிகள்
பாடல் மதுரைக்குப் போகதடி
எ. ஆா். ரஹ்மான் மதுரைக்குப் போகதடி