நீ மர்லின் மன்றோ

This content is also available in: English

பாடகர்கள்: உஜ்ஜயினி,பென்னி டயல்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அழகிய தமிழ் மகன்

இந்த பாடலை பற்றி :
அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து நீ மர்லின் மன்றோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் உஜ்ஜயினி,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.நீ மர்லின் மன்றோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தின் நீ மர்லின் மன்றோ பாடலின் வரிகள்

பாடகி : உஜ்ஜயினி

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ……………………..

ஆண் : பூம் பூம் ஷக்கா
பூம் பூம் ஷக்கா பூம் பூம்
ஷக்கா பூம் பூம் ஷக்கா

ஆண் : { ஹே பேபி என்
ஆல்பம் நீ ஹே பேபி
உன் டி.ஜே நான் ஒரு
முறை இரு முறை பல
முறை கேட்டிடும்
சங்கீதம் } (2)

ஆண் : நீ நீ நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

ஆண் : நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

ஆண் : ஹே ராக் இன்
ரோலில் கில்லாடி ரப்
சாங்க் எவ்ரிடே முன்னோடி
{ ஹே சாட்டடே நைட்
பார்ட்டிக்கு போகலாம்
வரியா } (2)

ஆண் : { ஹே பேபி என்
ஆல்பம் நீ ஹே பேபி
உன் டி.ஜே நான் ஒரு
முறை இரு முறை பல
முறை கேட்டிடும்
சங்கீதம் } (2)

ஆண் : நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

ஆண் : பூம் பூம் ஷக்கா
பூம் பூம் ஷக்கா பூம் பூம்
ஷக்கா பூம் பூம் ஷக்கா

ஆண் : ஓஓஓ
பெண் : ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா
ஆண் : ஓ யே

ஆண் : ஓஓஓ
பெண் : ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா

குழு : …………………….

ஆண் : கடல்கரை யினில்
பீச் ஹவுஸ் இருக்கு பல
ஊரினில் ஃபார்ம் ஹவுஸ்
இருக்கு வா ஒன் டே கேர்ள்
ப்ரண்ட் ஆக வரியா வரியா

ஆண் : குளிர் இரவினில்
கேம்ப்பைா் போட்டு
சுட சுடவென காய்ச்சல
மூட்டு வாரனம்கள்
ஆடிட போலாம் வரியா

பெண் : உல்லாசமாய்
உற்சாகமாய் ஒன்றாடிடும்
போது உன் வானத்தில்
பல வானவில் தினம்
தோன்றுமே வா வா
வா வா வா

ஆண் : பூம் பூம் ஷக்கா
பூம் பூம் ஷக்கா

ஆண் : நீ நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

பெண் : ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா

ஆண் : பூம் பூம் பூம்
ஷக்கா பூம் பூம் பூம்
ஷக்கா
பெண் : …………………

பெண் : பெண்கள்
ஒரு மிக்ஸி
ஆண் : ஓஹோ
பெண் : வந்தால்
ஆண் சட்னி
ஆண் : ஓஹோ

பெண் : பெண்கள்
ஒரு கிரிக்கெட்
ஆண் : ஓஹோ
பெண் : ஆண்கள்
தான் விக்கட்

ஆண் : செஸ் போர்டில்
குயினுக்கு செக் வைக்க
முடியாது எந்நாளும்
பலி ஆகும் ஓஹோ

ஆண் : மிஸ் வேர்ல்ட்
போல் எங்கும் மிஸ்டர்
வேர்ல்ட் கிடையாது
ஆண் ஜென்மம் வீணாகும்
ஓஹோ

ஆண் : நீ மர்லின்
மன்றோ குளோனிங்கா
இல்லை ஜெனிஃபர்
லோபஸ் ஓட ஸ்கேனிங்கா
ஒன் டே மட்டும் கேர்ள்பிரண்ட்
ஆக வரியா

பெண் : ஹே சாட்டடே
நைட் பார்ட்டிக்கு
போகலாம் வரியா

ஆண் : { ஹே பேபி என்
ஆல்பம் நீ ஹே பேபி
உன் டி.ஜே நான் ஒரு
முறை இரு முறை பல
முறை கேட்டிடும்
சங்கீதம் } (2)

குழு : ……………………..

அழகிய தமிழ் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

நீ மர்லின் மன்றோ தேடல் சொற்கள்:
நீ மர்லின் மன்றோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ மர்லின் மன்றோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ மர்லின் மன்றோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ மர்லின் மன்றோ பாட்டு
நீ மர்லின் மன்றோ ஐடியூன்ஸ், நீ மர்லின் மன்றோ tamil2lyrics
அழகிய தமிழ் மகன் நீ மர்லின் மன்றோ
நீ மர்லின் மன்றோ பாட்டு வரிகள்
நீ மர்லின் மன்றோ படத்தின் பேர்
நீ மர்லின் மன்றோ ரிங்டோன்
நீ மர்லின் மன்றோ வரிகள்
பாடல் நீ மர்லின் மன்றோ
எ.ஆர். ரஹ்மான் நீ மர்லின் மன்றோ