வலையபட்டி தவிலே

This content is also available in: English

பாடகர்கள்: உஜ்ஜயினி,நரேஷ் ஐயா்
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: அழகிய தமிழ் மகன்

இந்த பாடலை பற்றி :
அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து வலையபட்டி தவிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உஜ்ஜயினி,நரேஷ் ஐயா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.வலையபட்டி தவிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தின் வலையபட்டி தவிலே பாடலின் வரிகள்

பாடகிகள் : உஜ்ஜயினி, ஸ்ரீமதுமிதா

பாடகா் : நரேஷ் ஐயா்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா எட்டா
ஸ்வரம் நானா

குழு : ………………………………….

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா எட்டா
ஸ்வரம் நானா

ஆண் : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

பெண் : நீ நாதஸ்வரம்
போல வந்த……… நீ
நாதஸ்வரம் போல
வந்த நாபி கமலம்
நானா நீ ஏழு ஸ்வரம்
போல வந்த எட்டா
ஸ்வரம் நானா
ஆண் : எட்டா ஸ்வரம் நானா

குழு : ………………………………….

ஆண் : உன் கண்கள்
ரெண்டும் கல்யாணி
உன் சிாிப்போ சிந்து
பைரவி உன் கண்கள்
ரெண்டும் குழு : கல்யாணி
உன் சிாிப்போ
குழு : சிந்து பைரவி
நீ பாா்க்கும் போது
குழு : பாக்ய ஸ்ரீ
நீ கொஞ்சும் போது
குழு : நீலாம்பாி

பெண் : நான் திருவையாறு
கச்சோி நீ தாளம் போடு
பித்தோி பல ராகங்கள்
சொல்வேன் பின்னாடி
என் ஊருக்கு வா நீ பஸ் ஏறி

குழு : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே

குழு : ………………………………….

பெண் : நீ பாக்கும்
போது நீ பாக்கும் போதே
பத்திக்குது சொந்த ஊரு
சிவகாசியா பேசும் போதே
ஜில்லுங்குதே உங்க ஊரு
சிரபுஞ்சியா

ஆண் : நீ நெருங்கும்
போதே கரன்ட் ஏறுதே
உங்க ஊரு கல்பாக்கமா
நரம்பெல்லாம் முறுக்கேறுதே
ஏன்டி நீயும் மணப்பாறையா

ஆண் : நீ கை கால் முளைச்ச
மத்தளமா உன்ன வாசிக்க
பின்னால் சுத்தனுமா நீ
ஹாா்மோனிய கட்டையம்மா
என் ஹாா்மோன் செய்யுது
சேட்டையம்மா

பெண் : நான் வாலிபம்
திருடும் வீணையடா
இங்கே வந்தால் ஒளியும்
பூனையடா நான் வயதுக்கு
வந்த வயலின் அட என்னை
மைனர போல வாசியடா என்னை
மைனர போல வாசியடா

குழு : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

குழு : வளையபட்டி தவிலே
தவிலே ஜீகல் பந்தி வைக்கும்
மவளே மவளே அட ஜிமிக்கி
போட்ட மயிலே மயிலே
என்ன மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே
ஆண் : மயக்குறியே
குழு : மயக்குறியே

அழகிய தமிழ் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

வலையபட்டி தவிலே தேடல் சொற்கள்:
வலையபட்டி தவிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வலையபட்டி தவிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வலையபட்டி தவிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வலையபட்டி தவிலே பாட்டு
வலையபட்டி தவிலே ஐடியூன்ஸ், வலையபட்டி தவிலே tamil2lyrics
அழகிய தமிழ் மகன் வலையபட்டி தவிலே
வலையபட்டி தவிலே பாட்டு வரிகள்
வலையபட்டி தவிலே படத்தின் பேர்
வலையபட்டி தவிலே ரிங்டோன்
வலையபட்டி தவிலே வரிகள்
பாடல் வலையபட்டி தவிலே
எ.ஆா். ரஹ்மான் வலையபட்டி தவிலே