கெளமல் கையிலே

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,பாா்த்தசாரதி
இசையமைப்பாளர்: எ.ஆா். ரஹ்மான்
படம்: அழகிய தமிழ் மகன்

இந்த பாடலை பற்றி :
அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து கெளமல் கையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,பாா்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆா். ரஹ்மான்.கெளமல் கையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தின் கெளமல் கையிலே பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா் : பாா்த்தசாரதி

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே

பெண் : கேட்டு ரசித்த
பாடல் ஒன்றை மீண்டும்
இன்று ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல்
ஒன்றை மீண்டும் இன்று
ஞாபகம் தூண்ட

பெண் : என்னை உன்னை
எண்ணிதானோ எழுதியது
போலவே தோன்ற என்னை
உன்னை எண்ணிதானோ
எழுதியது போலவே தோன்ற

ஆண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் பேரை
கூவிடும் உன் பேரும்
கோகிலம்

பெண் : கோகிலம்
கோகிலம் கோகிலம்
நெஞ்சிலே காதலின்
கால் தடம்

குழு : ……………………….

ஆண் : இனிமேல் இனி
மேல் இந்த நானும் நான்
இல்லை போய் வா போய்
வா என்றே எனக்கே
விடைகள் தந்தேன்

பெண் : மெலிதாய்
மெலிதாய் நான்
இருந்தேன் மிக
எளிதாய் எங்கும்
நடந்தேன் இன்று
உன்னை நெஞ்சில்
சுமந்தேன் நான்
நடந்தேன் நடந்ததும்
விழுந்தேன்

ஆண் : கூந்தல் என்னும்
ஏணி ஏறி முத்தமிட
ஆசைகள் உண்டு

பெண் : நெற்றி மூக்கு
உதடு என்று இறங்கி வர
படிகளும் உண்டு

ஆண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் பேரை
கூவிடும் உன் பேரும்
கோகிலம்

பெண் : பாா்த்தும் பாராமலே
போகும் மேகங்களே ஏதோ
நடக்கின்றதே குதித்து
போவதேன் நில்லுங்களேன்
பாா்த்தும் பாராமலே
போகும் மேகங்களே

பெண் : கண்ணை
கண்ணை சிமிட்டும்
நொடியில் உன் உருவம்
மறையும் மறையும்
அதனால் இமைகள்
வேண்டாம் என்பேன்

ஆண் : பாா்வை ஒன்றால்
உன்னை அள்ளி என் கண்ணின்
சிறையில் அடைப்பேன் அதில்
நிரந்தரமாய் நீ இருக்க இமைகள்
வேண்டும் என்பேன்

பெண் : மேற்கு திசையில்
நோக்கி நடந்தால் இரவு
கொஞ்சம் சீக்கிரம் வருமோ

ஆண் : தூங்கும் தேவை
ஏதும் இன்றி கனவுகளும்
கைகளில் விழுமா

பெண் : கேளாமல்
கையிலே வந்தாயே
காதலே என் ராமன்
நீ எனில் உன் கையில்
நான் அணில்

பெண் : கோகிலம் கோகிலம்
கோகிலம் நெஞ்சிலே காதலின்
கால் தடம்

அழகிய தமிழ் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

கெளமல் கையிலே தேடல் சொற்கள்:
கெளமல் கையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கெளமல் கையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கெளமல் கையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கெளமல் கையிலே பாட்டு
கெளமல் கையிலே ஐடியூன்ஸ், கெளமல் கையிலே tamil2lyrics
அழகிய தமிழ் மகன் கெளமல் கையிலே
கெளமல் கையிலே பாட்டு வரிகள்
கெளமல் கையிலே படத்தின் பேர்
கெளமல் கையிலே ரிங்டோன்
கெளமல் கையிலே வரிகள்
பாடல் கெளமல் கையிலே
எ.ஆா். ரஹ்மான் கெளமல் கையிலே