பொன்மகள் வந்தாள்

This content is also available in: English

பாடகர்கள்: முஹம்மத் அஸ்லாம்,எம்பேர் போனிக்ஸ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: அழகிய தமிழ் மகன்

இந்த பாடலை பற்றி :
அழகிய தமிழ் மகன் படத்திலிருந்து பொன்மகள் வந்தாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் முஹம்மத் அஸ்லாம்,எம்பேர் போனிக்ஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.பொன்மகள் வந்தாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தின் பொன்மகள் வந்தாள் பாடலின் வரிகள்

பாடகர்கள் : முஹம்மத் அஸ்லாம், எம்பேர் போனிக்ஸ்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : முத்துக்கள்
சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை
விதைக்கும்

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும்
தேனாக

ஆண் : கண்மலர் கொஞ்சம்
கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே…..

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும்
தேனாக

குழு : யூ ஆர் மை டைமன்ட்
கேர்ள் மை டைமன்ட் டைமன்ட்
டைமன்ட் கேர்ள் ஐ லவ் டு சீ யூ
ஸ்மைலிங் கேர்ள் யோ
ஸ்மைலிங் ஸ்மைலிங்
ஸ்மைலிங் கேர்ள்

குழு : யூ ஆர் மை ஹனி
கேர்ள் மை ஹனி ஹனி
ஹனி கேர்ள் மை டைமன்ட்
டைமன்ட் டைமன்ட் கேர்ள்
யோ ஸ்மைலிங் ஸ்மைலிங்
ஸ்மைலிங் கேர்ள்

குழு : எவ்ரிடைம் ஐ லுக்
இன்டு யுவர் ஐஸ் ஐ கெட்
பட்டர்ப்ளைஸ் ஐ எம் சோ
கிளாட் ஷி வித் மீ அண்ட்
நாட் தி அதர் காய்ஸ் ஐ
லைக் டு சீ ஹேர் இன் தி
ப்ரைட் அஸ் ஷி இஸ் மை
ஒய்ப் யே யே ஐ எம் எ
லிவ்விங் எ ஹை லைப்

குழு : { முத்துக்கள்
சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை
விதைக்கும் } (2)

ஆண் : { முத்துக்கள்
சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை
விதைக்கும் } (2)
பாவை நீ வா

ஆண் : சொர்க்கத்தின்
வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்

 யோகமே நீ வா

ஆண் : வைரமோ
என் வசம் வாழ்விலே
பரவசம் வீதியில்
ஊர்வலம் விழியெல்லாம்
நவரசம்

ஆண் : பொன்மகள் வந்தாள்
பொருள் கோடி தந்தால்
பூமேடை வாசல் பொங்கும்
தேனாக

ஆண் : கண்மலர் கொஞ்சம்
கனிவோடு என்னை
ஆளாக்கினாள் அன்பிலே…..

குழு : லெட் மீ பிரேக் இட்
டவுன் ஐ எம் டாக்கிங் தி
டாப் ஸ்பாட் ஷி டஸ் நாட்
நோ இட் பட் ஐ ஹவ்
கோட்டா சாப்ட்ஸ்பாட்

குழு : ஐ காட் லவ் பார் தி
மணி அண்ட் ஆப் கோர்ஸ்
ஹ்ம்ம் வெல் ஐ கோன்னா
லவ் பார் மை ஹனி ஷி
இஸ் சோ கியூட் ஐ கேன்
நாட் வெயிட் டு ஹிட் டவுன்

குழு : ஐ எம் கோன்னா த்ரோ
எ பார்ட்டி அண்ட் இன்வைட்
எவ்ரிஒன் அரவுண்டு டு சீ மை
ஒய்ப் டு சீ தி லைப் தட் ஐ எம்
கோன்னா லைவ் திங் ஆப் தி
பியூட்டிபுல் கிட்ஸ் தட் ஷி
இஸ் கோன்னா கிவ்

குழு : ஷி இஸ் சோ பைன்
இன் டைமன்ட் நவ் எய்தர்
ஹிட் தேர் கிளப் ஷி இஸ்
ஒய்னிங் ஷி இஸ் நவ் மைன்
சோ பைன் இன் டைமன்ட்
நவ் எய்தர் ஹிட் தேர் கிளப்
ஷி இஸ் ஒய்னிங்

குழு : ஷி இஸ் மை ஒய்ப்
கோன்னா கெட் ஹேர் மணி
மணி மணி விஷ் ஹேர் ஹனி
ஹனி ஹனி கோன்னா கெட்
ஹேர் மணி மணி மணி விஷ்
ஹேர் ஹனி ஹனி ஹனி ஷி
இஸ் மை லைப்

அழகிய தமிழ் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

பொன்மகள் வந்தாள் தேடல் சொற்கள்:
பொன்மகள் வந்தாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்மகள் வந்தாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்மகள் வந்தாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்மகள் வந்தாள் பாட்டு
பொன்மகள் வந்தாள் ஐடியூன்ஸ், பொன்மகள் வந்தாள் tamil2lyrics
அழகிய தமிழ் மகன் பொன்மகள் வந்தாள்
பொன்மகள் வந்தாள் பாட்டு வரிகள்
பொன்மகள் வந்தாள் படத்தின் பேர்
பொன்மகள் வந்தாள் ரிங்டோன்
பொன்மகள் வந்தாள் வரிகள்
பாடல் பொன்மகள் வந்தாள்
எ.ஆர். ரஹ்மான் பொன்மகள் வந்தாள்