என்னதுயிரே என்னதுயிரே

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,நிக்கில் மத்தேயூ
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: பீமா

இந்த பாடலை பற்றி :
பீமா படத்திலிருந்து என்னதுயிரே என்னதுயிரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,நிக்கில் மத்தேயூ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.என்னதுயிரே என்னதுயிரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீமா படத்தின் என்னதுயிரே என்னதுயிரே பாடலின் வரிகள்

பாடகிகள் : சின்மயி, சாதனா சர்கம்

பாடகா் : நிக்கில் மத்தேயூ

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம்
போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

பெண் : எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண் : இனி இரவே
இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளறலும்
எனக்கு இசை

பெண் : உன்னை காணும்
வரையில் எனது வாழ்க்கை
வெள்ளை காகிதம் கண்ணால்
நீயும் அதிலே எழுதி போனாய்
நல்ல ஓவியம் சிறு பாா்வையில்
ஒரு வார்த்தையில் தோன்றுதே
நூறு கோடி வானவில்

ஆண் : எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

பெண் : ……………………………………..

பெண் : மரம் இருந்தால்
அங்கே என்னை நான்
நிழலென நிறுத்திடுவேன்
இலை விழுந்தால் ஐயோ
என்றே நான் இருதயம் துடித்திடுவேன்

ஆண் : இனி மேல் நமது
இதழ்கள் இணைந்து சிரிக்கும்
ஓசை கேட்குமே நெடுநாள்
நிலவும் நிலவின் களங்கம்
துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

பெண் : எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்

ஆண் : நெடுஞ்சாலையில் படும் பாதம்
போல் சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே

பெண் : ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பீமா படத்தின் மற்ற பாடல்கள்

என்னதுயிரே என்னதுயிரே தேடல் சொற்கள்:
என்னதுயிரே என்னதுயிரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னதுயிரே என்னதுயிரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னதுயிரே என்னதுயிரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னதுயிரே என்னதுயிரே பாட்டு
என்னதுயிரே என்னதுயிரே ஐடியூன்ஸ், என்னதுயிரே என்னதுயிரே tamil2lyrics
பீமா என்னதுயிரே என்னதுயிரே
என்னதுயிரே என்னதுயிரே பாட்டு வரிகள்
என்னதுயிரே என்னதுயிரே படத்தின் பேர்
என்னதுயிரே என்னதுயிரே ரிங்டோன்
என்னதுயிரே என்னதுயிரே வரிகள்
பாடல் என்னதுயிரே என்னதுயிரே
ஹரிஸ் ஜெயராஜ் என்னதுயிரே என்னதுயிரே