சிறு பார்வையாலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,கார்த்திக்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: பீமா

இந்த பாடலை பற்றி :
பீமா படத்திலிருந்து சிறு பார்வையாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.சிறு பார்வையாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீமா படத்தின் சிறு பார்வையாலே பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

குழு : ……………………………………

ஆண் : { சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே } (2)

ஆண் : நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே

பெண் : தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா

ஆண் : சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே

குழு : { விழியே ஓ கைபா
கைபா மடியே ஓ கைபா
கைபா } (2)

ஆண் : உதய்க்கும்
மலைகளிலே மிதக்கும்
படகெனவே மறைக்கும்
முகிலிடையே சிரிக்கும்
முழு நிலவே

பெண் : அடக்கம்
தடுக்கிறதே அதட்டிப்
பிடிக்கிறதே நெருங்கி
வருகையிலே நொறுங்கி
உடைகிறதே

ஆண் : உன் நெஞ்சில்
இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டிப்
பார்க்கும் வாலாட்ட

ஆண் : நீ மண்ணில்
உள்ள பெண்ணே இல்லை
என்னைத் தேடி வந்தாய்
பாராட்ட

பெண் : சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே

குழு : …………………………………

ஆண் : சிலிர்க்கும்
இலைகளிலே துளிர்க்கும்
முதல் இலையே இனிக்கும்
கரும்பினிலே கிடைக்கும்
முதல் சுவையே

பெண் : விழுந்தேன்
இரவினிலே எழுந்தேன்
கனவினிலே கனவில்
நீ இருந்தாய் மறந்தேன்
வெளிவரவே

ஆண் : ஒரு ஜோடி
தென்றல் போகுது
முன்னாலே அதை
கால்கள் என்று
பொய்கள் சொன்னாயே

பெண் : நீ கொஞ்சும்
போது பல்லும் நஞ்சு
ஆனால்கூட அள்ளி
உண்பேனே

ஆண் : ஆஆஆஆ
சிறு பார்வையாலே
கொய்தாய் என்னை விழியே
விழியே தலை சாய்த்துக்
கொள்ள வேண்டும் உந்தன்
மடியே மடியே

ஆண் : நீ தூரப் பச்சை
என் நெடுநாள் இச்சை
ஒரு மாறு வேடம் பூண்டு
வந்த மல்லிப்பூவே
முல்லைத் தீவே

பெண் : தும்பி ஆக மாறி
உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்
பார்த்து முத்தம் இடவா

ஆண் : ஆஹா …
ஆஹா….ஆஹா

குழு : …………………………………

பெண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

பீமா படத்தின் மற்ற பாடல்கள்

சிறு பார்வையாலே தேடல் சொற்கள்:
சிறு பார்வையாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிறு பார்வையாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிறு பார்வையாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிறு பார்வையாலே பாட்டு
சிறு பார்வையாலே ஐடியூன்ஸ், சிறு பார்வையாலே tamil2lyrics
பீமா சிறு பார்வையாலே
சிறு பார்வையாலே பாட்டு வரிகள்
சிறு பார்வையாலே படத்தின் பேர்
சிறு பார்வையாலே ரிங்டோன்
சிறு பார்வையாலே வரிகள்
பாடல் சிறு பார்வையாலே
ஹரிஸ் ஜெயராஜ் சிறு பார்வையாலே