ராகசிய கனவுகள்

This content is also available in: English

பாடகர்கள்: மதுஸ்ரீ,ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: பீமா

இந்த பாடலை பற்றி :
பீமா படத்திலிருந்து ராகசிய கனவுகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மதுஸ்ரீ,ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ராகசிய கனவுகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீமா படத்தின் ராகசிய கனவுகள் பாடலின் வரிகள்

பாடகி : மதுஸ்ரீ

பாடகா் : ஹரிஹரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ரகசிய கனவுகள்
ஜல் ஜல் என் இமைகளை
கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் என் இருதயம்
நழுவுது செல் செல்

ஆண் : முதல் பிழை
போல் மனதினிலே
விழுந்தது உனதுருவம்
ஓ உதடுகளால் உனை
படிப்பேன் இருந்திடு
அரை நிமிடம் தொலைவது
போல் தொலைவதுதான்
உலகில் உலகில் புனிதம்

குழு : { இறகே இறகே
மயிலிறகே வண்ண
மயிலிறகே வந்து தொடு
அழகே தொட தொட
பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும்
அவிழ்ந்திடுமே } (2)

பெண் : மறுபடி ஒருமுறை
பிறந்தேனே விரல் தொட
புருவமும் சிவந்தேனே
ஓ.. இல்லாத வார்த்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ சொல்லாத
இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

ஆண் : சுடும் தனிமையில்
உணர்கிற மரநிழல் போல
எனை சூட நரம்புகளோடு
குறும்புகள் நாளும் எழுதிய
கணக்கு எனதிரு கைகள்
தழுவிட நீங்கும் இருதய
சுளுக்கு…

பெண் : ரகசிய கனவுகள்
ஜல் ஜல் என் இமைகளை
கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் என் இருதயம்
நழுவுது செல் செல்

ஆண் : உயிரணு முழுவதும்
உனை பேச உனை பேச இமை
தொடும் நினைவுகள் அனல் வீச
அனல் வீச ஓ.. நினைச்சாலே
சிவப்பாகும் மருதாணித் தோட்டம்
நீ தலைவைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ

பெண் : எனதிரவினில்
கசிகிற நிலா ஒளி நீயே
படர்வாயே நெருங்குவதாலே
நொறுங்கிவிடாதோ இருபது
வருடம் ஓ… தவறுகளாலே
தொடுகிற நீ ஓா் அழகிய மிருகம்

ஆண் : ரகசிய கனவுகள்
ஜல் ஜல் என் இமைகளை
கழுவுது சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில் என் இருதயம்
நழுவுது செல் செல்

பெண் : குயிலினமே குயிலினமே
எனக்கொரு சிறகு கொடு முகிலினமே
முகிலினமே முகவரி எழுதிக் கொடு
அவனிடமே அவனிடமே எனது கனவை
அனுப்பு

குழு : { இறகே இறகே
மயிலிறகே வண்ண
மயிலிறகே வந்து தொடு
அழகே தொட தொட
பொழிகிற சுகம் சுகமே
கண் படப் பட புதிர்களும்
அவிழ்ந்திடுமே } (3)

பீமா படத்தின் மற்ற பாடல்கள்

ராகசிய கனவுகள் தேடல் சொற்கள்:
ராகசிய கனவுகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராகசிய கனவுகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராகசிய கனவுகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராகசிய கனவுகள் பாட்டு
ராகசிய கனவுகள் ஐடியூன்ஸ், ராகசிய கனவுகள் tamil2lyrics
பீமா ராகசிய கனவுகள்
ராகசிய கனவுகள் பாட்டு வரிகள்
ராகசிய கனவுகள் படத்தின் பேர்
ராகசிய கனவுகள் ரிங்டோன்
ராகசிய கனவுகள் வரிகள்
பாடல் ராகசிய கனவுகள்
ஹரிஸ் ஜெயராஜ் ராகசிய கனவுகள்