ஒரு முகமோ இரு முகமோ

This content is also available in: English

பாடகர்கள்: கிரிஷ்,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: பீமா

இந்த பாடலை பற்றி :
பீமா படத்திலிருந்து ஒரு முகமோ இரு முகமோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரிஷ்,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஒரு முகமோ இரு முகமோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீமா படத்தின் ஒரு முகமோ இரு முகமோ பாடலின் வரிகள்

பாடகா்கள் : கிரிஷ், நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : { ஒரு முகமோ
இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது
இவன் தேசமோ…

ஆண் : இவன் விழிகள்
குறி தானோ கண்
அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன்
தேகமோ } (2)

ஆண் : ஓஹோ ஓ
ஓ ஓ ஓஹோ ஓ ஓ

ஆண் : நொடியில்
நொடியில் முடிவெடுப்பான்
இடியின் மடியில் தினம்
படுப்பான் அடியில் வெடியில்
உயிரெடுப்பான் நிழல் போல்
இருப்பான்

ஆண் : எதிரும் புதிரும்
போல் இருப்பான் அதிரும்
செயலில் பூப்பறிப்பான்
உதிரும் உயிரில்
கணக்கெடுப்பான்
நெருப்பாய் நடப்பான்

ஆண் : உலகம் அதிகாலை
சோம்பல் முறிக்கும் ஆனால்
இவன் கையில் தோட்டா தெறிக்கும்

ஆண் : ஒரு சமயம்
இவன் செயல் நியாயம்
மறு சமயம் இவன்
செயல் மாயம்

ஆண் : ……………………………

குழு : ஒரு முகமோ
இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது
இவன் தேசமோ

விசிலிங் : ……………………………

குழு : இவன் விழிகள்
குறி தானோ கண்
அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன்
தேகமோ

குழு : ……………………………

ஆண் : தெறிக்கும்
தெறிக்கும் இசை
புடிக்கும் சிரிக்கும்
சிரிக்கும் மனம் புடிக்கும்
வெடிக்கும் வெடிக்கும்
ஒளி பிடிக்கும் இரவின்
தலைவன்

ஆண் : எதையும்
செய்வான் உடனுக்குடன்
தேநீர் விருந்து ஆபத்துடன்
செல்வான் வெல்வான்
வேகத்துடன் இயங்கும்
இளைஞன்

ஆண் : ரோஜாக்கள்
தோற்கும் இவனின்
முகமே உள் சென்று
பார்த்தால் உறுமும் குணமே

குழு : அட போனால்
போகட்டும் என்பான்
தினம் பகையை
உணவென உண்பான்

ஆண் : ……………………………

குழு : ஒரு முகமோ
இரு முகமோ முழுமுகமும்
கலவரமோ பயம் அறியாது
இவன் தேசமோ

குழு : இவன் விழிகள்
குறி தானோ கண்
அசைவில் கவர்வானோ
வலி அறியாது இவன்
தேகமோ

குழு : ……………………………

பீமா படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு முகமோ இரு முகமோ தேடல் சொற்கள்:
ஒரு முகமோ இரு முகமோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு முகமோ இரு முகமோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு முகமோ இரு முகமோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு முகமோ இரு முகமோ பாட்டு
ஒரு முகமோ இரு முகமோ ஐடியூன்ஸ், ஒரு முகமோ இரு முகமோ tamil2lyrics
பீமா ஒரு முகமோ இரு முகமோ
ஒரு முகமோ இரு முகமோ பாட்டு வரிகள்
ஒரு முகமோ இரு முகமோ படத்தின் பேர்
ஒரு முகமோ இரு முகமோ ரிங்டோன்
ஒரு முகமோ இரு முகமோ வரிகள்
பாடல் ஒரு முகமோ இரு முகமோ
ஹரிஸ் ஜெயராஜ் ஒரு முகமோ இரு முகமோ