ரங்கு ரங்கம்மா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,விஜய் யேசுதாஸ்,கைலாஷ் கொ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: பீமா

இந்த பாடலை பற்றி :
பீமா படத்திலிருந்து ரங்கு ரங்கம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,விஜய் யேசுதாஸ்,கைலாஷ் கொ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ரங்கு ரங்கம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீமா படத்தின் ரங்கு ரங்கம்மா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகா்கள் : விஜய் யேசுதாஸ், கைலாஷ் கொ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா

ஆண் : ஹே ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா

ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி ஆசையத்தான்
கொளுத்தி பாவி நெஞ்ச
நிறுத்தி கொண்டு போறா
கடத்தி ஏ வத்திக்குச்சி
கண் அடிச்சி வங்கக் கடல்
பத்திக்கிச்சு

குழு : { ரங்கா ஹே
ரங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி
கிழியும் செவுலு } (2)

ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா

பெண் : ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா

ஆண் : கண்ணுள் கத்தி
கப்பல் நெஞ்சத்தில்
ரெட்டக்கப்பல் மோதினா
யுத்தக் கப்பல் இவதானே

ஆண் : முந்தானை பாய்மரமே
முா்சான நங்கூரமே சரியான
மாலுமியும் நான் தானே

ஆண் : சரக்கே வருது
சறுக்கி விழுது ஹே
ஒத்து நீ ஒத்து இவ
ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு

ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா

பெண் : ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா

ஆண் : காத்துக்கு
ரூட் இருக்கா கடலுக்கு
பூட்டு இருக்கா வா மச்சான்
வாழ்க்கையிலே விளையாடு

ஆண் : ஆடாத ஆட்டமெல்லாம்
ஆளத்தான் நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழித் தேடு

ஆண் : மனமே அடங்கு..
மறுநாள் தொடங்கு ஹே
வாடா நீ வாடா நம் சந்தோஷம்
கோலி சோடா

ஆண் : ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கமா
தங்கு தங்கம்மா நா
ரெட்ட சுழி ஆளம்மா

பெண் : ஆ ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கமையா
பெண்: தங்கு தங்கைய்யா
இனி நீயா நானா பாரய்யா

ஆண் : ஆயிரத்தில்
ஒருத்தி ஆசையத்தான்
கொளுத்தி பாவி நெஞ்ச
நிறுத்தி கொண்டு போறா
கடத்தி ஏ வத்திக்குச்சி
கண் அடிச்சி வங்கக் கடல்
பத்திக்கிச்சு

குழு : { ரங்கா ஹே
ரங்கா நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா அடி
கிழியும் செவுலு } (3)

விஷ்லிங் : ………………………………

பீமா படத்தின் மற்ற பாடல்கள்

ரங்கு ரங்கம்மா தேடல் சொற்கள்:
ரங்கு ரங்கம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரங்கு ரங்கம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரங்கு ரங்கம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரங்கு ரங்கம்மா பாட்டு
ரங்கு ரங்கம்மா ஐடியூன்ஸ், ரங்கு ரங்கம்மா tamil2lyrics
பீமா ரங்கு ரங்கம்மா
ரங்கு ரங்கம்மா பாட்டு வரிகள்
ரங்கு ரங்கம்மா படத்தின் பேர்
ரங்கு ரங்கம்மா ரிங்டோன்
ரங்கு ரங்கம்மா வரிகள்
பாடல் ரங்கு ரங்கம்மா
ஹரிஸ் ஜெயராஜ் ரங்கு ரங்கம்மா