முதல் மழை

This content is also available in: English

பாடகர்கள்: மஹதி,ஹரிஹரன்,கே. பிரசன்னா
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: பீமா

இந்த பாடலை பற்றி :
பீமா படத்திலிருந்து முதல் மழை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மஹதி,ஹரிஹரன்,கே. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.முதல் மழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பீமா படத்தின் முதல் மழை பாடலின் வரிகள்

பாடகி : மஹதி

பாடகா்கள் : ஹரிஹரன், கே. பிரசன்னா

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா

ஆண் : முதல் மழை என்னை
நனைத்ததே முதல் முறை
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்
ஓ இதமாய் மிதந்ததே

பெண் : ம்ம்ம்ம்..
முதல் மழை நம்மை
நனைத்ததே மூடி வைத்த
ஜன்னல் திறந்ததே பெயரே
தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே இதயமும்.. ஹம்ம்
இதயமாய் மிதந்ததே…யே

பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா
மே…. ஹி….. ரோஹிரோனா

ஆண் : கனவோடு தானடி
நீ தோன்றினாய் கண்களால்
உன்னை படம் எடுத்தேன்
பெண் : ஆ…ஆ

ஆண் : என் வாசலில்
நேற்று உன் வாசனை
நீ நின்ற இடம் இன்று
உணர்ந்தேன்

பெண் : எதுவும் புரியா
புது கவிதை அர்த்தம்
மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடுதான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடுதான் நானும் பறந்தேன்

ஆண் : முதல் மழை
என்னை நனைத்ததே
பெண் : லாலாலாலா

ஆண் : முதல் முறை
ஜன்னல் திறந்ததே
பெண் : லாலாலாலா..

ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும்.. ஓ…
இதமாய் மிதந்ததே

பெண் : ஓர்நாள் உன்னை
நானும் காணாவிட்டால்
என் வாழ்வில் அந்த நாளே
இல்லை….ஓ… ஓர்நாள் உன்னை
நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை

ஆண் : இரவும் பகலும்
ஒரு மயக்கம் நீங்காமலே
நெஞ்சில் இருக்கும் உயிரின்
உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்

பெண் : ஊஊஊ…..
ஆண் : பெயரே தெரியாத
பறவை அழைத்ததே

பெண் : ஊஊஊ…..
ஆண் : இதயமும்… ஓ…
இதமாய் மிதந்ததே

பெண் : மெகோ மெகோ
மெகோ லாகி மாகி மா
மெகோ மெகோ மெகோ
பாகி லாகி மா ஹேய்
ஹேய் ஹேய் லோ
மே…. ஹி….. ரோஹிரோனா

பீமா படத்தின் மற்ற பாடல்கள்

முதல் மழை தேடல் சொற்கள்:
முதல் மழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் மழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் மழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் மழை பாட்டு
முதல் மழை ஐடியூன்ஸ், முதல் மழை tamil2lyrics
பீமா முதல் மழை
முதல் மழை பாட்டு வரிகள்
முதல் மழை படத்தின் பேர்
முதல் மழை ரிங்டோன்
முதல் மழை வரிகள்
பாடல் முதல் மழை
ஹரிஸ் ஜெயராஜ் முதல் மழை